2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக இரு நகரங்களில் ஒரே நேரத்தில் போட்டிகள் நடைபெறுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 1962 ஆண்டிற்குப் பிறகு இந்தப் போட்டிகள் இந்தோனேசியாவின் தலைநகரமான [[ஜகார்த்தா]] மற்றும் [[தெற்கு சுமாத்திரா மாகாணம்|தெற்கு சுமாத்திரா பிராந்தியத்தின்]] தலைநகரமான [[பலெம்பாங்]] ஆகிய இரண்டு நகரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இதோடு மேற்கு ஜாவா மற்றும் பண்டன் பிராந்தியங்களின் தலைநகரமான [[பண்டுங்]] நகரத்திலும் சிலப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டின் ஆரம்ப விழா மற்றும் முடிவு விழா அனைத்தும் ஜகார்த்தாவில் உள்ள [[கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கம்|கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கத்தில்]] நடைபெறுகிறது.
== கலந்துகொள்ளும் தேசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு(NOC) நாடுகள் ==
[[ஆசிய ஒலிம்பிக் மன்றம்]] உறுப்பினராக உள்ள 46 நாடுகளும் இந்தப் விளையாட்டில் பங்கேற்றுள்ளதுபங்கேற்றுள்ளன. இது தவிர வட மற்றும் தென்கொரிய நாடுகள் சில குறிப்பிட்ட போட்டிகளில் கொரியா "Korea" (COR) என்ற பெயரில் இணைந்து கலந்து கொள்கின்றன.
 
பங்குபெறும் நாடுகளின் பட்டியல் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கை அடைப்புகுறிக்குள்() கொடுக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/2018_ஆசிய_விளையாட்டுப்_போட்டிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது