வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 157.51.213.244 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2562722 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 361:
==வேளாண்மையில் உயிரிதொழில்நுட்பங்கள் ==
[[படிமம்:Ueberladewagen (jha).jpg|thumb|டிராக்டரும் சேஸர் பின்னும்.]]
உயிர் தொழில்நுட்பவியலானது வேளாமைவேளாண்மை நார்ந்தசார்ந்த ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. தாவர மேம்பாடானது பின்வரும் ஏழு மாறுபட்ட தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதாகும்.
# தேர்வு செய்தல்
# கலப்பினமாக்குதல்
# பன்மயப் பயிர்பயிர்ப் பெருக்கம்
# திடீர் மாற்றப்பெருக்கம்
# புரோட்டோபிளசு இணைவு
வரிசை 370:
# மரபணுப் பொறியியல்
ஆகியனவாகும்
நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்து பயிர் மாற்று என்பது மனிதகுலத்தால் ஆயிரக்கணக்கான வருடங்களாக செய்யப்பட்டுவருகிறது.வளர்ப்பு முறைகள் மூலம் பயிர்களை மாற்றுவது பயிர் மாற்று எனப்படும். அது மனிதர்களுக்கு அதிக பயன்தரக்கூடிய முறையில் பயிர்களை மேம்படுத்தமேம்படுத்துகின்றது; மேலும், தாவரத்தின் மரபு வடிவத்தை மாற்றுகிறது. பெரிய பழங்கள் அல்லது விதைகள், வறட்சிவறட்சியைத் தாக்குபிடிப்பது, அல்லது பூச்சிகளை எதிர்ப்பது போன்றவற்றை இதற்கு உதாரணமாகத் தெரிவிக்கலாம். பயிர் வளர்ப்பு முறையிலான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மரபணுவியலாளர் கிரிகோர் மெண்டலின் கண்டுபிடிப்புகளின் விளைவாக உருவாயின. பயிர் வளர்ப்பு என்பது, விரும்பத்தகுந்த தன்மைகளைக் கொண்டு தாவரத்தை தேர்ந்தெடுத்தல், சுய-உரமிடல் மற்றும் குறுக்கு-உரமிடல், மற்றும் உயிர்மாறுபாட்டை மரபணுரீதியில் மேம்படுத்தக்கூடிய மூலக்கூறு உத்திகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.<ref>[http://www.cls.casa.colostate.edu/TransgenicCrops/history.html பயிர் வளர்ப்பின் வரலாறு], டிசம்பர் 8, 2008இல் அணுகப்பட்டது.</ref> இதனால் அறுவடை எளிமையானதோடு பயிர் தாவரங்களின் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பையும் மேம்படுத்தியிடுக்கிறது.
 
== மரபணுப் பொறியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது