இலந்தை சு. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox Writer
| name = இலந்தை சு. இராமசாமி
| image = Ilandhai at Toronto Sept 1 2018.jpg|thumb
| imagesize = 300 px
| birthname = இராமசாமி
| birthdate = {{birth date and age|1942|04|20}}
| birthplace = [தெற்கிலந்தைக்குளம்], [[தூத்துக்குடி மாவட்டம்]], [[தமிழ்நாடு]], {{IND}}
| occupation = [[கவிஞர்]]
| awards = கவிவேழம், கவிமாமணி, சந்தத் தமிழ்க் கடல்
}}
 
இலந்தை என்ற புனைபெயரால் அழைக்கப்படும் '''இலந்தை சு. இராமசாமி''' (பிறப்பு: ஏப்ரல் 20, 1942) பல்துறை வித்தகர், கவிஞர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கதாசிரியர், வில்லுப்பாட்டு வித்தகர், நாடகாசிரியர் , மொழிபெயற்பாளர். ஆய்வாளர் மற்றும் பொறியியலாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். கவிதை இலக்கணம் கற்றுக்கொடுத்துப் பல மரபுக்கவிஞர்களை உருவாக்கியுள்ளார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
இலந்தை சு. இராமசாமி சிதம்பரனார்தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு நகரை ஒட்டியுள்ள தெற்கிலந்தைக் குளம் கிராமத்தில் 1942 ஏப்பிரல் 20-இல் இரா. சுப்பையர், பொன்னம்மாள் ஆகியோருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். கயத்தாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். அவரது நினைவாற்றல், கற்றுக் கொள்ளும் ஆர்வம், விடா முயற்சி அவரை பள்ளியில் முதல் மாணவனாகத் திகழ வைத்தன. இதனால் பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணிப்பிள்ளையின் உதவியும் தூத்துக்குடியில் உள்ள வ. உ. சி. கல்லூரி முதல்வர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களின் ஆதரவும் கிடைத்தன. இவர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் இல்லத்தில் தங்கிப் படித்தார். அவருடைய மாணவராகத் தமிழ் இலக்கியமும் ஆங்கில இலக்கியமும் கற்றார். வ. உ. சி. கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். எல்லாப்பாடங்களிலும் இணைந்து முதலிடம் பெற்றதற்காகத் தங்கப்பதக்கமும் தமிழில் முதலிடம் பெற்றதற்காகத் தங்கப்பதக்கமும் பெற்றார்.<ref name=thendral>[http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5288 கவிமாமணி இலந்தை ராமசாமி], ‘தென்றல்’ இதழ் நேர்காணல்</ref><ref name=anitham>[http://anitham.suganthinadar.com/தமிழின்-திருவிளையாடல்-இ/ தமிழின் திருவிளையாடல்], ’அனிதம்’ கட்டுரை</ref>
 
===பணி===
"https://ta.wikipedia.org/wiki/இலந்தை_சு._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது