இலந்தை சு. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 31:
== சந்த வசந்தம் ==
மின்வலையில் சந்த வசந்தம் என்னும் கவிதைக்குழுமத்தை 2001-ஆம் ஆண்டு தொடங்கினார். 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு அக்குழுமம் சிறப்பாக இயங்கிவருகிறது. அதில் கவியரங்குகள், கவிதைப் பட்டிமண்டபம் ஆகியவை நடத்தப்படுகின்றன. அது தவிர மரபுக் கவிதை இலக்கண ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து பல புதிய இலக்கண மரபுகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் அதன் தொண்டு வெகுவாகப் பாராட்டப்படுகிறது. முதல்முதலாக விழியம் வழி கவியரங்கம்
நடத்தியபெருமை இன்று சந்த வசந்தம் முழுமத்திற்கு உண்டு. மின்னஞ்சல் மூலம் மரபுக் கவிதைகளை அந்தக் குழும உறுப்பினர்களுக்கு அவர் சொல்லிக் கொடுக்கிறார். உலகம் முழுவதும் உள்ள கவிஞர்களுக்கு மரபு இலக்கணமும், செய்யுள் இலக்கணமும் தெரிந்து கொண்டு தாம் கற்றதைப் பயிற்சி செய்யும் தளமாக இன்று சந்தவசந்தம் வளர்ந்துள்ளது. இக்குகுழுமத்தின்இக்குழுமத்தின் நீட்சியாக முகநூலிலும் தமிழ் செய்யுள் இலக்கணம், தமிழ் மரபுக் கவியரங்கங்கள் நட ந்த வண்ணம் உள்ளன. விருத்தம் எழுத வருத்தம் எதற்கு என்னும் இலக்கணத்தொடர் மின்வலையில் வெளியாயிற்று. <ref>http://www.vallamai.com/?p=81903 கவிமாமணி இலந்தை சு.இராமசாமி்: “வல்லமை’க் கட்டுரை</ref>
<ref>http://www.vallamai.com/?p=81903 கவிமாமணி இலந்தை சு.இராமசாமி்: “வல்லமை’க் கட்டுரை</ref>
விருத்தம் எழுத வருத்தம் எதற்கு என்னும் இலக்கணத்தொடர் மின்வலையில் வெளியாயிற்று.
== பெற்ற விருதுகளும் பரிசுகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/இலந்தை_சு._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது