தடய அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 6:
[[Image:US Army CID agents at crime scene.jpg|thumb|அமெரிக்க இராணுவ குற்றப் புலனாய்வு பிரிவு முகவர்கள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்கின்றனர்.]]
[[Image:England-forensic2.jpg|thumb|Police forensic investigation in [[Ashton-under-Lyne]], England, using a tent to protect the crime scene]]
இன்று நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் [[சைபர் குற்றங்கள்]], மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொண்டு நடத்தப்படும் குற்றங்கள் என குற்றத்தின் வளர்ச்சிக்கேற்ப இந்தக் குற்றங்களைக் கண்டறிய காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உதவியாக இருப்பது தடய அறிவியல் ஆகும். கொலை, [[பாலியல் குற்றங்கள்|பாலியல் ரீதியான தொந்தரவுகளை]] [[டி.என்.ஏ]] மூலம் கண்டறிவது, குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் கிடைக்கும் தடயங்களை வைத்து அது எந்த மாதிரியான குண்டு என்று கண்டறிவது, ஒரு சில வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட [[துப்பாக்கி]] அல்லது ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றிய பல்வேறு முக்கிய தடயங்களை கண்டறிய தடய அறிவியல் வெகுவாக உதவி வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள், போதைப் பொருட்கள் பயன்பாடு போன்ற குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும், தடய அறிவியலின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வருகிறது.
 
== தடய அறிவியல் துறையின் பயன்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தடய_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது