"தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)
|calling_code =
}}
'''தெற்கு யோர்சியாஜார்ஜியா மற்றும் தெற்கு சண்ட்விச்சாண்ட்விச் தீவுகள்''' தெற்கு [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலிள்]] அமைந்துள்ள [[பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதி]]யாகும். இது '''தெற்கு யோர்சியாஜார்ஜியா''' என்ப்படும் சுமார் 106.25 [[மைல்]] (170 [[கி.மீ.]]) நீளமும், 18 மைல் (29 கி.மீ.) அகலமும் கொண்ட ஒரு பெரிய தீவையும் '''தெற்கு சண்ட்விச்சாண்ட்விச் தீவுகள்''' எனப்படும் அளவில் சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டது. இவ்வாட்சிப் பகுதியில் பாரம்பரியக் குடிகள் யாரும் கிடையாது, பிரித்தானிய அரச அலுவலர், பதில் தாபல் அதிகாரி, வேதியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அண்டார்டிக்கா ஆய்வு நிறுவணத்தின் துணை சேவையாளர்கள் மாத்திரமே இங்கு வசிக்கின்றனர்.
 
[[ஐக்கிய இராச்சியம்]] தெற்கு யோர்சியாவுக்குஜார்ஜியாவுக்கு [[1775]] முதல் முடியுரிமையக்முடியுரிமையைக் கொண்டுள்ளதோடு, தெற்கு சண்ட்விச்சாண்ட்விச் தீவுகள் [[1985]] ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டதாகும். 1985 இற்கு முன்னர் தெற்கு சண்ட்விச்சாண்ட்விச் தீவுகள் [[பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதி]]யான [[போக்லாந்து தீவுகள்|போக்லாந்து தீவுகளின்]] சார்புப் பகுதியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. [[ஆர்ஜென்டீனா]] [[1927]] ஆம் ஆண்டு தெற்கு யோர்சியாவுக்கும்ஜார்ஜியாவுக்கும் [[1938]] ஆம் ஆண்டு தெற்கு சண்ட்விச்சாண்ட்விச் தீவுகளுக்கும் உரிமை கோரியது. [[1976]] முதல் [[1982]] இல் பிரித்தானிய கடற்படையால் மூடப்படும் வரை ஆர்ஜெனிடீனாஆர்ஜென்டீனா தெற்கு சண்ட்விச்சாண்ட்விச் தீவுகளில் ஒரு கடற்படைத்தளத்தையும் பேணி வந்த்தது. ஆர்ஜென்டீனாவின் தெற்கு யோர்சியாஜார்ஜியா மீதான உரிமைக்உரிமை கோரல் [[1982]] ஆம் ஆண்டு போக்லாந்துப் போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
 
{{தென் அமெரிக்கா}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2573265" இருந்து மீள்விக்கப்பட்டது