விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கருத்துகள்: கருத்து
→‎வினோத்: + கருத்து
வரிசை 214:
 
நீங்கள் நிர்வாகி அணுக்கத்தைச் சில காலம் பயன்படுத்தாது வைத்திருப்பதில் ஒரு பிழையுமில்லை. சில நாட்கள், மாதங்கள் கழித்தும் உங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாவிட்டால், நிர்வாக அணுக்கத்தை மீளப் பெறலாம். வினோத்துக்கு நிர்வாக அணுக்கத்தைக் கால தாமதமாகத் தரலாம் என்று சொன்னது போலவே, மீளப் பெறுவதையும் சற்று கால தாமதமாகச் செய்யலாம் என்று கேட்டுக் கொள்கிறேன் :) இது வினோத்துக்கும் மற்ற பயனர்களுக்குமான என் தனிபட்ட வேண்டுகோள் :)--[[பயனர்:Ravidreams|ரவி]] 17:04, 26 ஜூன் 2008 (UTC)
 
::ரவி, நற்றமிழ் != தனித்(த)தமிழ் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு. தமிழ்தன்வயப்படுத்தி Nativize ஆன சொற்களை கூட வடமூலம் என்ற ஒரே காரணத்துக்காக கண்ணைமூடிக்கொண்டு நீக்குவது மிகத்தவறு. அகராதி --> அகரமுதலி ஆனது அது போலத்தான் உள்ளது. மொழி என்பது புரிதலுக்குரியது. பழக்கப்பட்டவற்றை நீக்கி எவருக்கும் புரியாத தனி(த்த) சொற்களையே பயன்படுத்த வேண்டும் என முனைவது ஏனோ தெரியவில்லை. உச்சரிப்பை அகராதியில் கூட தேடினால் கிடைக்காத பலுக்கலாக மாற்றியதும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. என்றோ அழிந்திருக்கவேண்டிய இனதுவேஷ மொழிதுவேஷ கருத்துருவை உயிர்ப்பிப்பது ஏனோ என்று புரியவில்லை. ஒரு மொழியை துவேஷிப்பதால் இன்னொரு மொழி வளராது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது நேரடி பங்களிப்பை நான் தர விரும்பவில்லை. தூங்குபவனை எழுப்பலாம் தூங்குபவனை போல நடிப்பவனை எழுப்பமுடியாதல்லவா ? நல்லது, ததாஸ்து, அப்படியே ஆகட்டும் :) '''இது தன்னார்வ பங்களிப்பு என்ற முறையில் சுதந்திரமாக எனக்கு இயல்பானதாக இருக்கவேண்டும். எனது இயல்புக்கு மாறுபட்ட நிலையில் பங்களிப்பை நல்குவது இயலாத காரியம். எனது இயல்புக்கு மாறான சூழ்நிலையில் இயங்குவதும் இயலாத காரியம்'''. .எப்படியாகினும், விக்கிக்கு வெளியே பங்களிப்புகள் எனது இயல்புக்கு உட்பட்டு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். அவையும் GFDL உரிமத்தின் கீழ் உள்ள நிலையில் அவற்றை தாராளமாக தங்கள் கொள்கைகளுக்கு உட்பட்டு என்னவேண்டுமானாலும் செய்து இங்கே இட்டுக்கொள்வதில் எந்த தடையும் இல்லை. ஆக, நேரடியாக அன்றி மறைமுகமாக எனது பங்களிப்புகள் விக்கிப்பீடியாவுக்கு வந்து கொண்டேதான் இருக்கும் :) நன்றி [[User:Vinodh.vinodh|<font color="Green">வினோத்</font>]]<font size="5" color="Red">☯</font>[[User:Vinodh.vinodh|<big><font color="blue">ラージャン</font></big>]] 06:43, 27 ஜூன் 2008 (UTC)
 
====கருத்துகள்====