"திருக்கேதீச்சரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சிறு உரை நடை திருத்தம்.
சி (clean up and re-categorisation per CFD)
சி (சிறு உரை நடை திருத்தம்.)
திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் [[வங்காலை]] என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் [[துறைமுகம்|துறைமுகமாகவும]] வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் [[பாப்பாமோட்டை]]யென்றும் இன்றும் அழைக்கப்படும் [[ஊர்]]கள் இருப்பதையும் காணலாம். [[அந்தணர்]]கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன
 
ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு [[களிங்கதேசம்|கலிங்கத்தேயத்திலிருந்து]] கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் [[மாதோட்டம்|மாதோட்டத்தின்]] கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு.
 
பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் [[கோயில்]] [[சோழர்|சோழமன்னர்களால்]] இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.<ref>http://www.tamilanthagaval.com/aanmegam/avpage9.html</ref>
 
வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.
77

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2573373" இருந்து மீள்விக்கப்பட்டது