திருக்கோணேச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு மாற்றம்
வரிசை 35:
}}
[[File:Ravana statue, Koneswaram temple.JPG|right|thumb|200px|திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை]]
'''திருக்கோணேச்சரம்''' (''திருக்கோணேஸ்வரம்'') [[இலங்கை|இலங்கையின்]] கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான [[திருகோணமலை]]யில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[திருஞானசம்பந்தர்]] இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு [[மகா சக்தி பீடங்கள்|மகா சக்தி பீடங்களில்]] [[தேவி]]யின் இடுப்புப் பகுதி வி்ழுந்தவிழுந்த பீடமாகவும் [[தந்திர சூடாமணி]] கூறும் 51 [[சக்தி பீடங்கள்|சக்தி பீடங்களில்]] தேவியின் [[சிலம்பு]]கள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.<ref>http://www.shaktipeethas.org/panchasat/topic191.html</ref>
 
==வரலாறு==
வரிசை 43:
கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த [[கொன்ஸ்டன்டைன் டீ சா]] கோயிலை இடித்து கோவிலில் இருந்த [[கல்வெட்டு|கல்வெட்டுப்]] பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்{{cn}}.கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது [[போர்த்துக்கேயர்]] கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர்{{cn}}. அழிக்கப்பட கற்களைக் கொண்டு [[திருகோணமலை கோட்டை|திருகோணமலைக் கோட்டையையும்]] கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல [[பௌத்தம்|பெளத்த]] [[இந்து சமயம்|இந்து]] ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் ([[பாண்டியர்|பாண்டியருடயது]]) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.
 
====கல்வெட்டு====
காலவோட்டத்தில் கல்வெட்டு சிதைந்த போதும் பலர் அக்கல்வெட்டினை பலர் வெற்றிடம் நிரப்பி புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர்.
அவற்றில் ஒன்றே கீழ்க் காணுவது:
{{cquote|முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
வரிசை 110:
==கோணேஸ்வரத்தின் நிழல் படங்கள் சில==
<gallery>
Fileபடிமம்:திருக்கோணேச்சரம் நந்தி.jpg| [[நந்தி]]
Fileபடிமம்:திருக்கோணேச்சரம் நேர்த்திகள் 1.jpg
Fileபடிமம்:திருக்கோணேச்சரம் நேர்த்திகள் 2.jpg
Fileபடிமம்:திருக்கோணேச்சரம் சிவன்.jpg| ஆலயத்தின் முன் வீற்றிருக்கும் சிவன் சிலை
Fileபடிமம்:திருக்கோணேச்சரத்தின் மேற்கு வாயில் தோற்றம்.jpg| ஆலயத்தின் முன் வீற்றிருக்கும் சிவன் சிலை
Fileபடிமம்:திருக்கோணேச்சரத்தின் சிகரத்தில் இராவணன்.jpg
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோணேச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது