28,585
தொகுப்புகள்
No edit summary அடையாளங்கள்: முகவடி கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 9:
| father =[[முதலாம் முஆவியா]]
| mother =மைசூன்
| date of birth =
| date of death =683
}}
'''முதலாம் யசீத்''' (''Yazid I'', [[அரபு மொழி|அரபி]]: يزيد بن معاوية بن أبي سفيان), [[முதலாம் முஆவியா]]வின் மகனும், [[உமய்யா கலீபகம்|உமைய்யா கலீபகத்தின்]] இரண்டாவது [[கலிபா|கலீபா]]வும் ஆவார். [[யூலை]] 23, 645ல் பிறந்தார். தாயார் பெயர் மைசூன். இவர் தனது தந்தையின் மரணத்திற்க்குப் பின் 680ல் அடுத்த கலீபாவாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இவரின் தலைமையை ஏற்க மறுத்த [[அலீ|கலீபா அலீயின்]] மகனும், [[முகம்மது நபி]]யின் பேரனுமாகிய [[உசேன்|உசேனை]] கொலை செய்ய உத்திரவிட்டார். இதன் படி கர்பலா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் உசேன் கொல்லப்பட்டார். இசுலாத்தின் [[சன்னி இசுலாம்|சன்னி]] மற்றும் [[சியா முசுலிம்|சியா]] பிரிவின் காரணிகளில் இந்த போர் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். மொத்தம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த யாசித், 683ல் இறந்தார். இறக்கும் பொழுது யாசித்தின் வயது 38 மட்டுமே.
|
தொகுப்புகள்