"கதிர்காமம் (கோயில்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up and re-categorisation per CFD)
சி
| website =
}}
'''கதிர்காமம் கோயில்''' (''Kataragama temple'', [[சிங்களம்]]: කතරගම) [[இலங்கை]]யில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். [[இலங்கை]]யின் சிலஉள்ள சமயத் தளங்களில்தலங்களில் ஒன்றான இது, [[சிங்களவர்]], [[பௌத்தம்இலங்கைத் தமிழர்|தமிழர்கள்]], [[இலங்கைச் சோனகர்|சோனகர்]], [[இலங்கைத் தமிழர்|தமிழர்]], மற்றும் [[வேடுவர் (இலங்கை)|இலங்கை வேடுவர்]] போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் போற்றப்படுகிறதுவழிபடப்படுகிறது.
 
==வரலாறு==
கதிர்காமகதிர்காமக் கந்தனின் பெயர் [[தமிழ்]] சமசுகிருத மொழிகளில் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். இக்கோயிலில் அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான [[எல்லாளன்|எல்லாளனுடனான]] போரில், சிங்கள மன்னனான [[துட்டைகைமுனு]] இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் [[மகாவம்சம்]] நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[படிமம்:Kathirkamamர.jpg|thumb|left||200px|கதிர்காமம் முன் தோற்றம்]]
 
==விழாக்கள்==
===வருடாந்தரப்வருடாந்த பெருவிழா===
பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாத்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பூசையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்.
 
77

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2573398" இருந்து மீள்விக்கப்பட்டது