விநாயக சதுர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
திருத்தம்
வரிசை 1:
{{Refimprove|date=மார்ச் 2015}}
{{Infobox Holiday
|holiday_name = விநாயக சதுர்த்தி
வரி 28 ⟶ 27:
 
இவ்விழா மராட்டிய மன்னன் [[சத்திரபதி சிவாஜி]] ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. {{ஆதாரம் தேவை}}அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் [[பீஷ்வாக்கள்]] ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது.{{ஆதாரம் தேவை}} பிறகு அது [[மகாராஷ்டிரா]] மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான [[பாலகங்காதர திலகர்]] இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.{{ஆதாரம் தேவை}} அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.
 
== விநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள் = =
 
==தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள்==
 
==இவற்றையும் காண்க==
 
==ஆதாரங்கள்==
{{Commonscat|Ganesh Chaturthi|விநாயக சதுர்த்தி}}
<references/>
 
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் (Vinayagar Procession ) https://www.youtube.com/watch?v=3dsFt9hSzHw
 
விநாயகர் சதுர்த்தி https://www.youtube.com/watch?v=I1XvauLwOd8
https://www.youtube.com/watch?v=9V9GKIayvrs
 
==வெளி இணைப்புகள்==
* [https://www.youtube.com/watch?v=3dsFt9hSzHw விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்]
* [https://www.youtube.com/watch?v=I1XvauLwOd8 விநாயகர் சதுர்த்தி]
* https://www.youtube.com/watch?v=9V9GKIayvrs
 
{{இந்து விழாக்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/விநாயக_சதுர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது