"2018 இல் இலங்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,201 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
* [[மே 23]] &ndash; மே 19 முதல் இலங்கையில் பெய்து வரும் கனத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தெற்கு, மேற்கு, மத்திய மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர், 100,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2018/05/deadly-monsoon-rains-lash-sri-lanka-180524091444353.html|title=Deadly monsoon rains lash Sri Lanka|website=www.aljazeera.com|access-date=2018-05-24}}</ref><ref>{{Cite news|url=https://www.newsfirst.lk/2018/05/over-68000-affected-by-floods-and-landslides/|title=Over 68,000 affected by floods and landslides|access-date=2018-05-24|language=en-US}}</ref><ref>[http://www.virakesari.lk/article/33825 சீரற்ற காலநிலையால் 13 பேர் பலி], வீரகேசரி, மே 24, 2018</ref>
 
=== யூன் 2018 ===
 
=== யூலை 2018 ===
 
=== ஆகஸ்ட் 2018 ===
 
=== செப்டம்பர் 2018 ===
 
* [[செப்டம்பர் 5]] - கிழக்குப் பல்கலைக்கழக படுகொலையின் 28<sup>ம்</sup> ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு <ref>[https://www.tamilwin.com/community/01/192644?ref=home-feed]கிழக்குப் பல்கலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28ஆவது நினைவு தினம்</ref>, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மஹிந்த தலைமையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட “ஜனபலய கொலம்பட்ட” போராட்டம்.<ref>[https://www.tamilwin.com/politics/01/192611?ref=home-imp-flag]மஹிந்தவின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!</ref>
 
== இறப்புகள் ==
77

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2573437" இருந்து மீள்விக்கப்பட்டது