நஜீப் ரசாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 74:
நஜிப் துன் ரசாக் மலேசியாவின் 2ஆவது பிரதமர் அப்துல் ரசாக்கின் மகனாவார். மலேசியாவில் மிகவும் இளம் வயதில் எம்.பி ஆன முதல் நபர் என்ற பெருமையும் நஜீப்க்கு உண்டு. தந்தையின் மறைவைத் தொடர்ந்து 22ஆம் வயதில் பெகான் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>http://thatstamil.oneindia.in/news/2009/04/03/world-najib-razak-sworn-in-malaysian-pm.html</ref>
 
9 மே 2018 வரை இவர் மலேசியாவின் 6ஆவது பிரதமராகப் பொறுப்புவகித்தார்பொறுப்பு வகித்தார். 9 மே 2018யில்2018இல் நடைபெற்ற 14-வது14ஆவது பொதுதேர்தலுக்குப்பொதுத்தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்தில் அதி பெருன்பான்மைகளைபெரும்பான்மையைத் தக்கவைக்க தவறியதால் பக்கத்தான் கூட்டணியிடம் ஆட்சி மாற்றம் நடந்தது. இதனைஇதனைத் தொடர்ந்து '''மகாதீர் பின் முகமது''' 7-ஆவது7ஆவது மலேசிய பிரதமராக 10 மே 2018-யில்2018இல் பதவியேற்றார்.
 
== '''ஆரம்பகால வாழ்க்கை''' ==
"https://ta.wikipedia.org/wiki/நஜீப்_ரசாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது