புத்தளம் இந்து மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் புத்தளம் இந்துக் கல்லூரி, புத்தளம் இந்து மத்திய கல்லூரி என்ற தலைப்புக்கு நகர்த...
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{கல்வி நிறுவனங்கள் தகவல்சட்டம்
[[Image:Puttalam Hindu Logo.png|right]]
|நிறுவன_பெயர்=புத்தளம் இந்து மத்திய கல்லூரி
|Motto=
|கருத்து=
|படிமம்_முகதோற்றம்=Puttalam Hindu Logo.png|thumb|School Logo
|படிமம்_தலைப்பு=
|உத்தியோகபூர்வ_பெயர்=புத்தளம் இந்து மத்திய கல்லூரி
|படிமம்_சின்னம்=
|வலைத்தளம்=
|நாடு=இலங்கை
|மாகாணம்=வடமேல் மாகாணம், இலங்கை
|மாகாணப் பெயர்=வடமேல் மாகாணம்
|மாவட்டம்=புத்தளம்
|நகரம்=புத்தளம்
|தலைமை_பதவி=அதிபர்
|தலைவர்_பெயர்= திருமதி. எம். ஜே. பேரம்பலம்
|தலைமை_பதவி 2= துணை அதிபர்
|தலைவர்_பெயர் 2=
|மாணவர் தொகை=
|ஆசிரியர் தொகை =
|கணக்கெடுப்பு ஆண்டு =
|உதவி ஊழியர் தொகை=
|நிறுவப்பட்ட_ஆண்டு=[[1979]]
}}
'''புத்தளம் இந்து மத்திய கல்லூரி''' [[இலங்கை]]யின் [[புத்தளம்]] நகரில் உள்ள ஒரு தமிழ்க் கலவன் பாடசாலையாகும். இது மறைந்த நடராஜ தேவரினாலும் மறைந்த இரட்ணசிங்கம் அவர்களாலும் [[1979]] இல் ஆரம்பிக்கப்பட்டது.<ref>[http://puttalamhinducollege.weebly.com/we.html புத்தளம் இந்து மத்திய கல்லூரியைப் பற்றி] {{ஆ}} [[18 ஏப்ரல்]] அணுகப்பட்டது.</ref> இப்பாடசாலையில் ஆரம்ப இடைநிலை வகுப்புக்கள் உள்ளன. இப்பாடசாலை வளாகத்தில் [[முருகன்]] கோவில் உள்ளது. இப்பாடசாலையில் பெரிய விளையாட்டுத்திடலும் அமைந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/புத்தளம்_இந்து_மத்திய_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது