"2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்''' அதிகாரப்பூர்வமாக '''XVIII (18) வது ஆசிய விளையாட்டு''' என்று அழைக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் [[இந்தோனேசியா]] நாட்டில் உள்ள [[ஜகார்த்தா]] மற்றும் [[பலெம்பாங்]] நகரங்களில் நடைபெற்றதால், இந்தப் போட்டி ஜகார்த்தா பலெம்பாங் 2018 போட்டி என்றும் அழைக்கப்பட்டது. இந்த பான் ஆசியன் பல்துறை விளையாட்டு போட்டிகள் [[ஜகார்த்தா]] மற்றும் [[பலெம்பாங்]] நகரங்களில் 18 ஆகத்து 2018 இல் தொடங்கி 2 செப்டம்பர் 2018 அன்று முடிவடைந்தது.
 
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக இரு நகரங்களில் ஒரே நேரத்தில் போட்டிகள் நடைபெறுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 1962 ஆண்டிற்குப் பிறகு இந்தப் போட்டிகள் இந்தோனேசியாவின் தலைநகரமான [[ஜகார்த்தா]] மற்றும் [[தெற்கு சுமாத்திரா மாகாணம்|தெற்கு சுமாத்திரா பிராந்தியத்தின்]] தலைநகரமான [[பலெம்பாங்]] ஆகிய இரண்டு நகரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இதோடு மேற்கு ஜாவா மற்றும் பண்டன் பிராந்தியங்களின் தலைநகரமான [[பண்டுங்]] நகரத்திலும் சிலப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டின் ஆரம்ப விழா மற்றும் முடிவு விழா அனைத்தும் ஜகார்த்தாவில் உள்ள [[கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கம்|கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கத்தில்]] நடைபெறுகிறது.
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2573673" இருந்து மீள்விக்கப்பட்டது