கோவில்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2570591 Gowtham Sampath உடையது. (மின்)
சி துப்புரவு ...
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = சிறப்பு நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = கோவில்பட்டி
|latd = 9.17 |longd = 77.87
வரிசை 21:
'''கோவில்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Kovilpatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.17|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kovilpatti.html |title = Kovilpatti |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106&nbsp;[[மீட்டர்]] (347&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87,458 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோவில்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட மிக அதிகம். கோவில்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு வசிக்கும் மக்களால் தமிழ், தெலுங்கு மொழிகள் பேசப்படுகின்றன.
 
== தொழில் ==
 
* இந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் [[பருத்தி]], [[நிலக்கடலை]] மற்றும் [[கேழ்வரகு]], [[கம்பு]] போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு லக்ஷ்மி, லாயல் எனும்மற்றும் இரண்டு பெரிய தனியார் நூற்பாலைகள் அமைந்துள்ளன.
* இங்கு [[தீப்பெட்டி]] அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.
* கோவில்பட்டி நகரம் [[தீப்பெட்டி]] தயாரிப்புக்கு பெயர் பெற்றது.
* இங்கு சில [[பட்டாசு]]த் தொழிற்சாலைகளும் உண்டுஉள்ளது.
*இங்கு [[கடலை மிட்டாய்]] (Chikki), அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.
 
== பள்ளிகள் ==
 
=== தொடக்கப் பள்ளிகள் ===
*ஆயிர வைசியர் தொடக்கப்பள்ளி
*லாயல் மில்ஆயிர வைசியர் தொடக்கப்பள்ளி
*லட்சுமி ஆலைலாயல் (கிழக்கு)மில் தொடக்கப்பள்ளி
* லட்சுமி ஆலை (மேற்குகிழக்கு) தொடக்கப்பள்ளி
*விஸ்வகர்மா லட்சுமி ஆலை (மேற்கு) தொடக்கப்பள்ளி
*பூவலிங்கம் செட்டியார்விஸ்வகர்மா தொடக்கப்பள்ளி
* பூவலிங்கம் செட்டியார் தொடக்கப்பள்ளி
*நகராட்சி தொடக்கப்பள்ளி, காந்தி நகர்
* நகராட்சி தொடக்கப்பள்ளி, ஸ்டாலின்காந்தி காலனிநகர்
* நகராட்சி தொடக்கப்பள்ளி, பாரதிஸ்டாலின் நகர்காலனி
* நகராட்சி தொடக்கப்பள்ளி, பங்களாபாரதி தெருநகர்
*ஊராட்சி ஒன்றியநகராட்சி தொடக்கப்பள்ளி, லாயல்பங்களா மில் காலனிதெரு
* ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லாயல் மில் காலனி
 
=== நடுநிலைப் பள்ளிகள் ===
* இல்லத்தார் நடுநிலைப்பள்ளி
* நாடார் நடுநிலைப்பள்ளி
* வணிக வைசிய நடுநிலைப்பள்ளி
* நகராட்சி நடுநிலைப்பள்ளி, புது ரோடு.
 
=== உயர்நிலைப்பள்ளிகள் ===
* நகராட்சி உயர்நிலைப்பள்ளி, காந்தி நகர்
* அரசு உயர்நிலைப்பள்ளி, லாயல் மில் காலனி
* விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி
* ஆர். சி. உயர்நிலைப்பள்ளி
* ஈ. வி. ஏ. வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி
 
=== மேல்நிலைப் பள்ளிகள் ===
* அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
* ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி
* எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி
* கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
* நாடார் மேல்நிலைப்பள்ளி
* லட்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி
* வ. உ. சி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளிமேல்நிலைப்பள்ளி
 
=== ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் ===
* கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* காமராசர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* கே. ஆர். ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* தூய பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* புனித ஓம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* கண்ணா மெட்ரிக் பள்ளி
* லட்சுமி சீனிவாசா மெட்ரிக் பள்ளி
 
== கல்லூரிகள் ==
கோவில்பட்டி அருகிலுள்ள ஊர்களில் கீழ்காணும் கல்லூரிகள் உள்ளன
 
வரி 89 ⟶ 90:
*கோ. வெங்கடசுவாமி நாயுடு அறிவியல் கலை கல்லூரி (அரசு )
*கோ. வெங்கடசுவாமி நாயுடு அறிவியல் கலை கல்லூரி (சுயநிதி பாடப் பிரிவு)
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
*Government Arts And Science College
 
=== பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ===
* நேசனல் பொறியியல் கல்லூரி
National Engineering College
* உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி
 
== கோயில்கள் ==
 
* மூக்கரை விநாயகா் கோவில் - கோவில்பட்டியின் சிறப்புகோவில்பட்டி
* அகத்தியர் வழிபட்ட அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில் அமையப் பெற்றது.
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - 10 நாள் திருவிழா சிறப்பு
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - 10 நாள் திருவிழா (Velayuthapuram)- வேலாயுதபுரம்
* காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமர் பாதம் இருக்கிறது.
* சொர்ண மலை கதிரேசன் கோயில் உள்ளது
* [[ஸ்பூவானந்த சுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள்]] கோவில்
 
[[ஸ்பூவானந்த சுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் ]] கோவிலின் வடக்கு பகுதியில் [[சைவ வெள்ளாளர் ]] சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்க கட்டிடம் அமையப்பெற்றுள்ளது,
 
[[ஸ்ரீபூவானந்த சுவாமி - சமேத செண்பகவல்லி அம்பாள் ]] கோவில் [[ சைவ வெள்ளாளர் ]] களுக்கு ஏழாம் மண்டகப்படியாகும், [[ சைவ வெள்ளாளர் ]] களின் ஒரு உட்பிரிவான [[ ஓதுவார் ]] களின் வீடுகளும் அதிகமாய் கோவில்கள் அருகிலே அமைந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது , வருடந்தோறும் [[ வ. உ. சிதம்பரம்பிள்ளை]] அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 -ம் தேதியும், [[வ. உ. சிதம்பரம்பிள்ளை ]] யின் குருபூஜை நாளான நவம்பர் 18 ம் தேதியும் சிறப்பான நிகழ்ச்சிகள் [[சைவ வெள்ளாளர் ]] களுக்கு பாத்தியப்பட்ட அந்த கட்டிடத்தில் நடக்கின்றன வருடந்தோறும்.
 
== இராமாயணத் தொடர்புகள் ==
 
* இலங்கைக்குச் சீதையை மீட்க ராமர் தனது பரிவாரங்களுடன் இவ்வழியாக சென்றதாகவும், உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கியதால் மந்தித்தோப்பு என்றும் அருகில் உள்ள் சிற்றூர்கள் பெயர் பெற்றன.{{cn}}
* கோவில்பட்டியில் இருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள குருமலை எனும் பகுதி அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி செல்லும் வழியில் உதிர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் அருகில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது.{{cn}}
 
== சிறப்புக்கள் ==
 
* [[சுப்பிரமணிய பாரதி|சி. சுப்பிரமணிய பாரதியார்]] பிறந்த [[எட்டயபுரம்]] இங்கிருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கிறது.
* இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சுவைக்குச் சிறப்புசிறப்புப் பெற்றது.
* [[வ. உ. சிதம்பரம்பிள்ளை|வ. உ. சிதம்பரனார்]] வழக்குரைஞராகத் தொழில்புரிந்த ஊர் இது.
* கோவில் பட்டி புகைவண்டி நிலையம், திருநெல்வேலி நிலையத்திற்க்கு அடுத்து மிகவும் சிறப்பு பெற்றது.
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/கோவில்பட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது