இலங்கையில் பாடசாலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
இலங்கையில் இரு முக்கிய பிரிவுகளில் பாடசாலைகள் இயங்குகின்றன. அரசுசார், அரசு சார்பற்ற பாடசாலைகளே அவை. பெரும்பாலும் இப்பாடசாலைகளில் முதல், இரண்டாம் நிலைக் கல்வியே போதிக்கப்படுகின்றது.
 
அரச பாடசாலைகள் [[தேசிய பாடசாலைகள்]] மற்றும் [[மாகாணப் பாடசாலைகள்]] எனும் இருவேறு பிரிவுகளை உரியன. முன்னர் இவை நடுவண் அரசின் கீழியங்கிய கல்வியமைச்சினாலேயே நிருவாகிக்கப்பட்டன. ஆயினும் தற்போது பெரும்பான்மை சிங்கள, தமிழ்ப் பாடசாலைகளும் சிறுபான்மை ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளும் மாகாண சபை ஆளுமையின் கீழ் இயங்குகின்றன. அத்துடன் கல்வியமைச்சு - '''மாகாணம் - மாவட்டம் - வலயம் - கோட்டம்''' - பாடசாலை என்ற அடிப்படையில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதனையும் அவதானிக்கலாம்ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
 
அரசு சார்பற்ற பாடசாலைகளும் இருவேறு பிரிவுகளைக் கொண்டியங்குகின்றன. அவையாவன, தனியார் பாடசாலைகள் மற்றும் பன்னாட்டுப் பாடசாலைகள். தனியார் பாடசாலைகள் அரசின் நேரடிக் கண்காணிப்பில் இல்லாதபோதும், அவற்றுக்கான சட்ட திட்டங்கள் கல்வியமைச்சினால் பெறப்பட வேண்டும் என்பது நியதி.
வரிசை 46:
===புத்தளம் மாவட்டம்===
 
* [[சாஹிரா தேசிய கல்லூரி]]
* [[பாத்திமா பெண்கள் கல்லூரி]]
* ஆனந்தா தேசிய கல்லூரி
*[[புத்தளம் இந்து மத்திய கல்லூரி|இந்து மத்திய கல்லூரி]]
* செயின்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரி
* [[ஜனாதிபதி விஞ்சான கல்லூரி]]
 
===கண்டி மாவட்டம்===
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_பாடசாலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது