பிள்ளையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 106.203.19.175 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2557285 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 7:
| God_of = அனைத்திற்கும்,பூதகணங்களுக்கும்
| Other_names = விநாயகர், சர்வாயுதர், மயூரேசர், கபிலர், விகடர் , கணபதி,ஐங்கரன், ஆணை முகன்
| Devanagari =
| Sanskrit_transliteration =
| Tamil_script =
| Script_name = <!--Enter name of local script used-->
| Script = <!--Enter the name of the deity in the local script used -->
| affiliation = <!--eg. Avatara of Vishnu-->
| abode =
| Weapon = பாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சத்தி(வேல்), அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, நாகபாசம், சூலம், குந்தாலி, மழு முதலான அனைத்து ஆயுதங்களும் <ref>விநாயக கவசம்; அநுராகம்; பக்கம் 29</ref>
| mantra = <!--eg. Gayatri-->
| symbols = <!--Other symbols associated with individual devas -->
| Weapon = பாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சத்தி(வேல்), அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, நாகபாசம், சூலம், குந்தாலி, மழு முதலான அனைத்து ஆயுதங்களும் <ref>விநாயக கவசம்; அநுராகம்; பக்கம் 29</ref>
| Consort = சித்தி, புத்தி
| symbols = <!--Other symbols associated with individual devas -->
| Parents =சிவபெருமான், பார்வதி அம்மை
| Consort = சித்தி, புத்தி
| Siblings = முருகப்பெருமான்
| Parents =சிவபெருமான், பார்வதி அம்மை
| Vagana = [[சுண்டெலி]] (மூஞ்சுறு)
| Siblings = முருகப்பெருமான்
| texts = கணேச புராணம், [[விநாயக கவசம்]], விநாயகர் அகவல்
| Vagana = [[சுண்டெலி]] (மூஞ்சுறு)
| Festivals =விநாயகர் சதுர்த்தி
| texts = கணேச புராணம், [[விநாயக கவசம்]], விநாயகர் அகவல்
| region = காணாதிபத்தியம்
| Festivals =விநாயகர் சதுர்த்தி
| region = காணாதிபத்தியம்
| Devanagari = {{lang|sa|गणेश}}
| Sanskrit_transliteration = {{IAST|கணேஷா}}
| affiliation =
| mantra= ஓம் கணேசாய நமஹ
| Weapon =
 
}}
'''பிள்ளையார்''' அல்லது '''விநாயகர்''' ([[சமசுகிருதம்]]: {{lang|sa|गणेश}}; [[சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி]]: {{IAST|கணேஷா}}; {{Audio|Ganesha.ogg|கேட்க}}), [[இந்து சமயம்|இந்து சமயக்]] கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.<ref>Rao, p. 1.</ref> விநாயகர் வழிபாடு [[இந்தியா]]விலும், [[நேபாளம்|நேபாளத்திலும்]] முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.
வரி 75 ⟶ 69:
 
== தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு ==
[[சிறுத்தொண்டர்]] என்னும் பரஞ்சோதியார் [[முதலாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்மவர்மப் பல்லவனின்]] படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட [[திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில்|திருச்செங்காட்டங்குடியில்]] நிறுவினார். இவருக்கு '''வாதாபி கணபதி''' என்று பெயர்.<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=167}}</ref> கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி ,கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனத்தருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news |title=Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |url=http://tamildigitallibrary.in/inscriptions-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8 |accessdate=5 September 2018 |publisher=தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை}}</ref>
 
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி ,கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை.
சங்க காலத்தை அடுத்து வந்த மூன்று நூற்றாண்டுகளில் ( கி.பி.இருநூறு முதல் கி.பி ஐநூறு )வரை தமிழகம் தமிழ் மன்னர்களின் கையிலிருந்து ஆட்சி அதிகாரங்கள் சரிய ஆரம்பித்த போது அறியப்பட்ட கடவுள்.
 
== திருவுருவ விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது