டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox university
| parent = 1891-1996: [[சென்னைசென்னைப் பல்கலைகழகம்]]
1996-present: [[தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்சட்டப் கல்லூரிபல்கலைக்கழகம்]]
| name = டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி
| established = 1891
வரிசை 16:
}}
 
'''டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை''' இந்தயாவின்(Dr. Ambedkar Government Law College, Chennai) [[இந்தியா]]வின், [[சென்னை]] மாவட்டத்தில் இயங்கும் ஓர் அரசு சட்டக் கல்லூரி. இக்கல்லூரி 1891-இல் துவக்கப்பட்டது. முதலில் ''மெட்ராஸ் சட்டக் கல்லூரியாககல்லூரி'' இருந்தஎனப் இக்கல்லூரிபெயரில் இயங்கிய இக்கல்லூரியானது, இந்திய சுதந்திரசுதந்திரப் போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான [[பி. ஆர். அம்பேத்கர்|பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்]] அவர்களின் நினைவைநினைவைப் போற்றும் வகையில் 1990-இல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, [[சென்னை]] (DAGLC) என்று பெயர் மாற்றம் பெற்றதுசெய்யப்பட்டது. [[இந்தியா|இந்தியாவின்]] மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு [[டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்|டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன்]] இணைந்த கல்லூரி ஆகும்.
 
இக்கல்லூரியில் சமீபத்தில் சில விரும்பத்தாகாத நிகழ்வுகள் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. <ref>[http://www.youtube.com/watch?v=Opy-a1M__GQ விரும்பத்தகாத சாதீய மற்றும்அரசியல் நிகழ்வுகள்]
</ref>
 
== வரலாறு ==
இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது திரு.ஜார்ஜ் நியூட்டன் என்பவருடைய யோசனையால் தான்.அவர் தான் சென்னைகென தனியாக ஒரு சட்ட கல்லூரி வேண்டும் என யோசனை கூறினார். மேலும் அப்போது சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியரால் தான் சட்ட கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.
[[File:The Law College.jpg|thumb|மெட்ராஸ் சட்டக் கல்லூரி, c. 1905 இல்]]
 
இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதுஇக்கல்லூரியானது திரு. ஜார்ஜ் நியூட்டன் என்பவருடைய யோசனையால் தான்ஆரம்பிக்கப்பட்டது. அவர் தான் சென்னைகெனசென்னைக்கென தனியாக ஒரு சட்டசட்டக் கல்லூரி வேண்டும் என யோசனை கூறினார். மேலும் அப்போது சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியரால் தான் சட்ட கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.
 
== பழைய மாணவர்களில் முக்கியமானவர்கள் ==
வரி 37 ⟶ 38:
</gallery>
 
== மேற்கோள்கள் ==
== References ==
 
[http://ibnlive.in.com/videos/78113/chennai-college-campus-turns-battlefield-cops-watch.html சட்டக்கல்லூரி சம்பவம் சென்னை]
[http://kalugu.com/2008/11/12/chennai-ambedkar-college-students-fight/]
<references/>
 
 
 
 
[[பகுப்பு:தமிழ்நாட்டில் சட்டம்]]