புலிகளின் குரல் (வானொலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''புலிகளின் குரல் வானொலி''' ஒடுக்கப்பட்ட தமிழீழ மக்களின் உரிமைக் குரலாகவும், எதிரியின் பொய்மைகளுக்கு எதிரான உண்மைக் குரலாகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற முனைப்போடும், விருப்போடும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிரபாகரனால்]] [[நவம்பர் 21]], [[1990]] இல் மாவீரர் வாரம் தொடங்கும் நாளன்று தொடக்கி வைக்கப்பட்டது.<ref>[http://pulikalinkuralradio.com/archives/7173
புலிகளின் குரல் வானொலி]</ref> ஆரம்ப காலம் தொடக்கம் இச்சேவைக்கு புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நா. தமிழன்பன் (ஜவான்) பொறுப்பாக இருந்தார்.
 
== சேவைகள் ==
வரி 29 ⟶ 30:
==வெளி இணைப்புகள்==
* [http://www.pulikalinkural.com/ புலிகளின் குரல் தமிழீழ வானொலி]
 
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு:தமிழீழ விடுதலைப் புலிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/புலிகளின்_குரல்_(வானொலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது