"கடலூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
 
==மக்கள்தொகை பரம்பல்==
3,703 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின் படி, மொத்த [[மக்கள்தொகை]] 2,605,914 ஆகும். அதில் ஆண்கள் 1,311,697 ஆகவும்; பெண்கள் 1,294,217 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 14.02% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 704 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 86.16% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 279,950 ஆகவுள்ளனர். <ref>[ http://www.census2011.co.in/census/district/39-cuddalore.html Cuddalore District : Census 2011 data]</ref>
<ref>[http://www.census2011.co.in/census/district/39-cuddalore.html Cuddalore District : Census 2011 data]</ref>
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 91.78% ஆகவும், கிறித்தவர்கள் 3.20 % ஆகவும், இசுலாமியர்கள் 4.75% ஆகவும், மற்றவர்கள் .029% ஆகவும் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2574056" இருந்து மீள்விக்கப்பட்டது