செப்டம்பர் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[617]] – லி யுவான் [[சுயி அரசமரபு|சுயி சீன]] இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் [[தாங் அரசமரபு|தாங் சீன]]ப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது.
* [[70]] - [[டைட்டஸ்]] தலைமையிலான [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] படையினர் [[ஜெருசலேம்]] நகரைக் கைப்பற்றினர்.
*[[1198]] – பிலிப்பு [[செருமனி]]யின் மன்னராக முடி சூடினார்.
* [[1514]] - [[லித்துவேனியா]], மற்றும் [[போலந்து]]ப் படைகள் ஓர்ஷா என்னுமிடத்தில் [[ரஷ்யா]]வைத் தோற்கடித்தன.
*[[1276]] – இருபத்தோராம் ஜான் [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[1655]] - [[சுவீடன்|சுவீடனின்]] காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் [[போலந்து|போலந்தின்]] [[வார்சா]] நகரைப் பிடித்தான்.
*[[1331]] – இசுடெபான் துசான் [[செர்பியா]]வின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
* [[1727]] - [[இங்கிலாந்து]], [[கேம்பிறிட்ஜ்ஷயர்]] என்னுமிடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.
*[[1380]] – குலிக்கோவோ சமரில் [[உருசியப் பேரரசு|உருசியப்]] படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன.
* [[1796]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படையினர் [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]]ப் படைகளைத் தோற்கடித்தனர்.
*[[1504]] – [[மைக்கலாஞ்சலோ]]வின் [[தாவீது (மைக்கலாஞ்சலோ)|''தாவீது'']] ஓவியம் [[புளோரன்சு|புளோரன்சில்]] திறந்து வைக்கப்பட்டது.
* [[1831]] - [[ஐக்கிய இராச்சியத்தின் 4ம் வில்லியம்|4ம் வில்லியம்]] [[பிரித்தானியா]]வின் மன்னனாக முடிசூடினான்.
*[[1514]] – நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் [[லித்துவேனியா]]வும் [[போலந்து]]ம் இணைந்து [[உருசியா]]வைத் தோற்கடித்தன.
* [[1888]] - [[லண்டன்|லண்டனில்]] [[கிழிப்பர் ஜேக்]]கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
*[[1522]] – [[பெர்டினென்ட் மகலன்|பெர்டினென்ட் மகலனின்]]: ''விக்டோரியா'' கப்பல் தனது முதலாவது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு [[செவீயா]] திரும்பியது.
* [[1900]] - [[டெக்சாஸ்|டெக்சாசை]] [[சூறாவளி கால்வெஸ்டன், 1900|சூறாவளி கால்வெஸ்டன்]] தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1565]] – மே 18 இல் ஆரம்பமான [[மால்ட்டா]] மீதான [[உதுமானியப் பேரரசு|உதுமானியரின்]] முற்றுகை முடிவடைந்தது.
* [[1923]] - [[கலிபோர்னியா]]வில் 7 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின.
*[[1655]] – [[வார்சாவா]] நகரம் [[சுவீடன்|சுவீடனின்]] ஒரு சிறிய படையிடம் வீழ்ந்தது.
* [[1926]] – [[நாடுகளின் கூட்டமைப்பு|நாடுகளின் கூட்டமைப்பில்]] [[செருமனி]] சேர்ந்தது.
* [[1727]] -– [[இங்கிலாந்து]], [[கேம்பிறிட்ஜ்ஷயர்]]பர்வெல் என்ற என்னுமிடத்தில்இடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.
* [[1930]] - [[ஸ்கொட்ச் நாடா]] முதன் முதலாக விற்பனைக்கு விடப்பட்டது.
*[[1761]] – [[ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்]] மன்னர் சார்லட்டைத் திருமணம் புரிந்தார்.
* [[1934]] - [[நியூ ஜேர்சி]]க் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1775]] – [[மால்ட்டா]]வில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[லெனின்கிராட்]] நகரை [[ஜேர்மனி]] முற்றுகையிட்டது.
* [[1796]] -– [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படையினர் [[ஆஸ்திரியா|ஆஸ்திரியஆத்திரிய]]ப் படைகளைத் பசானோ சமரில் தோற்கடித்தனர்.
* [[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[இத்தாலி]] போரில் சரணடைந்ததை அமெரிக்கத் தளபதி [[டுவைட் டி. ஐசனாவர்]] அறிவித்தார்.
* [[1831]] -– [[ஐக்கிய இராச்சியத்தின் 4ம்நான்காம் வில்லியம்|4ம்நான்காம் வில்லியம்]] [[பெரிய பிரித்தானியா]]வின் மன்னனாகமன்னராக முடிசூடினான்முடிசூடினார்.
* [[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: வி2 ராக்கெட் மூலம் முதல் தடவையாக [[லண்டன்]] நகரம் [[செருமனி]]யினால் தாக்கப்பட்டது.
*[[1860]] – ''லேடி எல்ஜின்'' என்ற நீராவிக் கப்பல் மிச்சிகன் ஏரியில் மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழந்தனர்.
* [[1945]] - [[சோவியத்]] படைகள் [[வட கொரியா]]வை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் படைகள் [[தென் கொரியா]]வில் தரையிறங்கின.
* [[1888]] -– [[லண்டன்|லண்டனில்]] [[கிழிப்பர் ஜேக்]]கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சப்மனின்சேப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
* [[1951]] - [[பசிபிக் போர்|பசிபிக் போரை]] முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் [[சான் பிரான்சிஸ்கோ]]வில் [[ஜப்பான்|ஜப்பானுடன்]] அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.
* [[1900]] -– [[டெக்சாஸ்|டெக்சாசை]] [[சூறாவளி கால்வெஸ்டன், 1900|சூறாவளி கால்வெஸ்டன்]] தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்வரை உயிரிழந்தனர்.
* [[1959]] - [[ஆசியத் தொழில்நுட்பக் கழகம்]] [[பாங்கொக்]] நகரில் நிறுவப்பட்டது.
*[[1905]] – தெற்கு [[இத்தாலி]]யில் 7.2 அளவு [[நிலநடுக்கம்]] தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.
* [[1991]] - [[யூகொஸ்லாவியா]]விடம் இருந்து [[மசடோனியக் குடியரசு]] விடுதலை அடைந்தது.
* [[1923]] -– [[கலிபோர்னியா]]வில் 7ஏழு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின, 23 மாலுமிகள் உயிரிழந்தனர்.
* [[2006]] - [[ஆப்கானிஸ்தான்]], [[காபூல்|காபூலில்]] அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1925]] – [[எசுப்பானியா|எசுப்பானியப்]] படைகள் [[பிரான்சிஸ்கோ பிராங்கோ]] தலைமையில் [[மொரோக்கோ]]வில் தரையிறங்கின.
* [[2006]] - [[இந்தியா]]வில் [[மகாராஷ்டிரா]] மாநிலத்தில் [[மாலேகான்]] நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
*[[1926]] – [[செருமனி]] [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் சங்கத்தில்]] இணைந்தது.
*[[1933]] – [[ஈராக்]]கின் மன்னராக காசி பின் பைசல் முடி சூடினார்.
* [[1934]] -– [[நியூ ஜேர்சிசெர்சி]]க் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: அமெரிக்கத் தளபதி [[டுவைட் டி. ஐசனாவர்]] [[இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம்|இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தத்தை]]ப் பொது மக்களுக்கு அறிவித்தார்.
* [[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: வி2[[வி-2 ராக்கெட்ஏவுகணை]] மூலம் முதல் தடவையாக [[லண்டன்]] நகரம் [[செருமனி]]யினால் தாக்கப்பட்டது.
* [[1945]] -– [[சோவியத்]] படைகள் [[வட கொரியா]]வை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் படைகள் [[தென் கொரியா]]வில் தரையிறங்கின.
*[[1946]] – [[பல்கேரியா]]வில் [[முடியாட்சி]] பொது வாக்கெடுப்பு மூலம் ஒழிக்கப்பட்டது.
*[[1954]] – [[தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு]] நிறுவப்பட்டது.
*[[1974]] – வாட்டர்கேட் சர்ச்சை: பதவியில் இருக்கும் போது குற்றங்கள் இழைத்தமைக்காக [[ரிச்சார்ட் நிக்சன்|ரிச்சார்ட் நிக்சனுக்கு]] மன்னிப்பு வங்கும் உத்தரவில் அமெரிக்க அரசுத் தலைவர் [[ஜெரால்ட் ஃபோர்ட்]] கையெழுத்திட்டார்.
*[[1978]] – கறுப்பு வெள்ளி: [[தெகுரான்|தெகுரானில்]] ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது [[ஈரான்|ஈரானில்]] முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.
*[[1989]] – [[டென்மார்க்]]கில் விமானம் ஒன்று [[வட கடல்|வட கடலில்]] மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 55 பேரும் உயிரிழந்தனர்.
* [[1991]] - [[யூகொஸ்லாவியா]]விடம் இருந்து– [[மசடோனியக்மாக்கடோனியக் குடியரசு]] விடுதலை அடைந்தது.
*[[1994]] – அமெரிக்காவில் [[பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா|பிட்ஸ்பர்க்]] விமான நிலையத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 132 பேரும் உயிரிழந்தனர்.
* [[2006]] -– [[இந்தியா]]வில் [[மகாராஷ்டிரா]] மாநிலத்தில் [[மாலேகான்]] நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
*[[2016]] – [[நாசா]] [[ஒசைரிசு-ரெக்சு]] என்ற தனது [[சிறுகோள்]]-நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது [[101955 பென்னு]] என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023 இல் பூமி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
== பிறப்புகள் ==
வரி 31 ⟶ 46:
*[[1887]] – [[சிவானந்தர்]], அத்வைத வேதாந்த குரு (இ. [[1964]])
*[[1913]] – [[ஆர். மகாதேவன்|தேவன்]], தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (இ. [[1957]])
*[[1915]] – [[என். வி. எம். கொன்சாலெசு]], பிலிப்பினோபிலிப்பீனிய ஆசிரியர்எழுத்தாளர், எழுத்தாளர்கவிஞர் (இ. [[1999]])
*[[1926]] – [[பூபேன் அசாரிகா]], இந்தியக் கவிஞர், இயக்குநர் (இ. [[2011]])
*[[1933]] – [[ஆஷா போஸ்லே|ஆஷா போசுலே]], இந்தியப் பாடகி
*[[1944]] – [[பத்மினி பிரியதர்சினி]], தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞர், நடிகை (இ. [[2016]])
*[[1946]] – [[அசீசு சாஞ்சார்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற துருக்கிய-அமெரிக்க வேதியியலாளர்
வரி 67 ⟶ 82:
*வெற்றி நாள் ([[பாக்கித்தான்]])
*வெற்றி நாள் ([[மால்ட்டா]])
*விடுதலை நாள் ([[மாக்கடோனியக் குடியரசு]], [[யுகோசுலாவியா]]வில் இருந்து 1991)
*[[தேசிய கண் கொடை நாள் (இந்தியா)]]
 
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது