"குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
'''குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கடலூர் மாவட்டம்| கடலூர் மாவட்டத்தில்]] உள்ள 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[https://cuddalore.nic.in/development-administration/ Rural Development Administration]</ref> [[குறிஞ்சிப்பாடி]] ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] குறிஞ்சிப்பாடியில் இயங்குகிறது. <ref>http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=18</ref>
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,90,068 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்கள்] தொகை 65,919 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 873 ஆக உள்ளது.
 
==ஊராட்சி மன்றங்கள்==
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[httphttps://wwwcdn.tamilvus3waas.orggov.in/coresites3a96b65a721e561e1e3de768ac819ffbb/downloaduploads/Village_Panchayat2018/07/2018070777-1.pdf Village மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியானPanchayats of ஊராட்சி மன்றங்களின்Kurinjipadi பட்டியல்Block]</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=%27Kurinjipadi%27&dcodenew=3&drdblknew=4</ref>
{{refbegin|3}}
* [[விருப்பாட்சி ஊராட்சி|விருப்பாட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2574099" இருந்து மீள்விக்கப்பட்டது