"பயனர் பேச்சு:Kanags" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,620 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎ஐயா: புதிய பகுதி
(→‎ஐயா: புதிய பகுதி)
அடையாளம்: 2017 source edit
*Apologizes for posting in English.
<!-- Message sent by User:SPoore (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:SPoore_(WMF)/top_blocking_admins_target_list/ta&oldid=17557575 -->
 
== ஐயா ==
 
:{{ping|Kanags}} ஐயா, யாழ் நூலகத்தை தெற்க்கிலிருந்து வந்த காடையர் கூட்டம் தான் எரித்தது என்பது யாவரும் அறிந்த உண்மையே, விக்கிபீடீயாவில் அது தவறாக சித்தரிக்கப்பட்டிருந்த்து. அதை திருத்தி உண்மையை எழுதினால், இந்த பண்டிதர் உசாந்துனையை வாசிக்காது அழித்து விட்டார். இவரை என்ன செய்யலாம், சொல்லுங்கோ பார்ப்போம். நான் நெல்லியடியை பற்றி மினைக்கிட்டு எழத, உசாத்துனையை கொண்டு வா எண்றால் எங்கே போறது, அங்க இருக்கிற ஆக்கள் கவர்னர் மார் இல்லை ஐயா. <u>இங்கு பிறந்த புகழ் பூத்தோர்</u> என்று எழுதியது அதிக புகழ்ச்சியாம். மட்டக்களப்பு பக்கத்திலும் புகழ் பூத்தோர் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, அதை ஏன் அகற்றவில்லை. நெல்லியடிக்கு ஒரு நியாயம் மட்டக்களப்புக்கு ஒரு நியாயம் என்றால் அது அநியாயம், பார்த்து கொண்டு இருக்க முடியாது. ஃ அவர் தவறை உணர்ந்து மீண்டும் பதிப்பிட வேண்டும். இந்த அனபரின் செயல், இவர் தனது ஊருக்கு பக்கச்சார்பாக செயற்படுகிறறோ என்ற ஐய்யப்பாடு தோற்றுவிக்கிறது, அதை அவரிடம் கேட்டால் அதை பிரதேசவாதம் என்று பிழையான அர்தம் கொண்டால் நான் பொறுப்பல்ல. உங்கள் கருத்தை எதிர்பாக்கின்றேன்.
77

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2574137" இருந்து மீள்விக்கப்பட்டது