வெள்ளை யானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
Replacing Flag_of_Thailand_1855.svg with File:Flag_of_Siam_(1855).svg (by CommonsDelinker because: File renamed:).
சிNo edit summary
(Replacing Flag_of_Thailand_1855.svg with File:Flag_of_Siam_(1855).svg (by CommonsDelinker because: File renamed:).)
 
[[Image:RoyalWhiteElephant.jpg|thumb|right|19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தாய்லாந்தின் வெள்ளை யானை ஓவியம்]]
 
 
==தாய்லாந்து==
[[Image:Flag of ThailandSiam (1855).svg|thumb|தாய்லாந்து இராச்சியத்தின் வெள்ளை யானைக் கொடி, ஆண்டு 1855-1916]]
உலகில் வெள்ளை யானைகள் அதிகம் காணப்படும் நாடு தாய்லாந்து. அதனாலே தாய்லாந்திற்கு வெள்ளை யானை பூமி என்றொரு பெயரும் உண்டு. தாய்லாந்து மக்கள் வெள்ளை யானையை புனிதமாக கருதுகின்றனர் .அங்கு தங்கத் தட்டில் தான் வெள்ளை யானைகளுக்கு உணவளிக்கப்படுகிறது. மேலும் ஊர் அரசனுக்குரிய அனைத்து வசதிகளும் அவற்றிக்கும் செய்து தரப்படுகிறது.அதுமட்டுமின்றி வெள்ளை யானையை கண்டுப் பிடிப்போருக்கு வரி சலுகையளிக்கப்பட்ட அரசு நிலங்களும் பரிசாக அளிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டின் மேம்பாட்டு தந்தை என்று அழைக்கப்படும் மொங்குட் அரசரின் தலைமையில் வடிவமைக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் தேசியக்கொடியில் வெள்ளை யானையின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
 
8,766

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2574220" இருந்து மீள்விக்கப்பட்டது