நோர்வே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BOT: Replaced raster image with an image of format SVG.
No edit summary
வரிசை 60:
HDI=0.963 |
HDI_rank=1வது |
footnotes = <sup>1</sup>[[நோர்வே மொழி]], பூக்மோல் (''Bokmål''), மற்றும் நீநொர்ஸ்க் (''Nynorsk'') மொழிகள் ஆட்சி மொழிகளாகும். மேலும் 6 நகரங்களில் சாமி (Sami) மொழியும் ஒரு நகரத்தில் பின்லாந்து மொழியும் இணை-ஆட்சி மொழிகளாகும்.
<br /><sup>2</sup> இரண்டு மேலதிக இணைய குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளப்போதும் பாவனையில் இல்லை:.sj-சுவால்பார்ட் மற்றும் யான் மாயன்; .bv-- பூவெட் தீவு(தென் அத்திலாந்திக்குப் பெருங்கடல்)<br /><sup>3</sup>பரப்பளவு நிலை சுவால்பாத் மற்றும் சான் மயேன் என்பற்றை உள்ளடக்கியதாகும்}}
 
வரிசை 85:
== அரசியல் ==
=== இலங்கை உள்நாட்டுப் போரில் ===
[[இலங்கை]]யில் 2002-062002–06 காலகட்டத்தில் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] இலங்கை இராணுவத்துக்கும் போர் நிறுத்தம் ஏற்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்த போது நார்வே அதில் நடுவராகப் பணியாற்றியது. நார்வே வெளியுறவுத் துறை அதிகாரி [[எரிக் சொல்ஹெய்ம்]] தலைமையிலான தூதுக்குழு இப்பேச்சுவார்த்தைகளின் முக்கிய பங்கு வகித்தது.
 
== விளையாட்டு ==
வரிசை 91:
 
நோர்வேயின் மிக முக்கிய விளையாட்டு வீரர்களாக பின்வருபவர்களைக் கூறலாம்:
''Oscar Mathisen'', ''Johann Olav Koss'', ''Knut Johannesen'' (ஸ்கேடிங்)
''John Arne Riis'', ''Ole Gunnar Solskjær'', ''John Carew'' (கால்பந்து)
''Sonja Henie'' (ஸ்கேடிங் நடனம்)
''Bjørn Dæhlie'' (ஸ்கீயிங்)
''Ole Einar Bjørndalen'' (ஸ்கீயிங் (சுடுதல்))
''Espen Bredesen'' (ஸ்கீயிங் பாய்தல்))
''Kjetil André Aamodt'' (அல்பைன்)
''Grete Waitz'' ( பெண்களுக்கான மரதன்)
''Petter Solberg'' கார் ஓட்டம் (ரலி க்ரொஸ்)
 
== சிறப்புக்கள் ==
வரிசை 108:
 
== வெளிநாட்டவர் ==
நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்கள் 215 வெவ்வேறு நாடுகளிலிருந்து இங்கே குடி பெயர்ந்திருக்கின்றனர். நோர்வேயிலுள்ள புள்ளி விபரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் [http://www.ssb.no/ Statistisk Sentralbyrå (''Statistics Norway'')] இன் கணக்கெடுப்பின்படி[http://www.ssb.no/english/subjects/00/00/10/innvandring_en/], 01.01.2010 இல், 459,000 வெளிநாட்டவர்களும், 93,000 பேர் வெளிநாட்டுப் பெற்றொருக்கு நோர்வேயில் பிறந்த பிள்ளைகளும் இருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சேர்ந்து, மொத்தம் 552,000 பேர் மொத்த சனத்தொகையின் 11.4% ஆக உள்ளனர். இவர்கள் நோர்வேயின் அனைத்து மாவட்டங்களிலும் வாழ்கின்றனர் ஆயினும் மிக அதிகமானவர்கள் (160, 500 பேர்) [[ஒஸ்லோ]] விலேயே இருக்கின்றனர். ஒஸ்லோவில் இருக்கும் மொத்த சனத்தொகையின் 27% த்தினர் இந்தப் பிரிவினுள் வருகின்றனர்[http://www.ssb.no/english/subjects/00/00/10/innvandring_en/fig3-fylkesvis-en.gif]. இவர்களில்[http://www.ssb.no/english/subjects/00/00/10/innvandring_en/fig1-utvikling-en.gif]:
* 257,000 - [[ஐரோப்பா]] வைச் சேர்ந்தவர்கள்.
* 199,000 - [[ஆசியா]]வைச் சேர்ந்தவர்கள்.
* 67,000 - [[ஆப்பிரிக்கா]]வைச் சேர்ந்தவர்கள்.
* 18,000 - [[தென் அமெரிக்கா]] மற்றும் [[நடு அமெரிக்கா]]வைச் சேர்ந்தவர்கள்.
* 11,000 - [[வட அமெரிக்கா]] மற்றும் [[ஓசியானியா]]வைச் சேர்ந்தவர்கள்.
நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்களில் [[போலந்து]], [[சுவீடன்]], [[பாகிஸ்தான்]], [[ஈராக்]], [[சோமாலியா]], [[செருமனி]], நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகளவில் காணப்படுவதுடன்[http://www.ssb.no/english/subjects/00/00/10/innvandring_en/fig2-storste-grupper-en.gif], 35% மான வெளிநாட்டவர்கள் நோர்வே [[குடியுரிமை]] பெற்றவர்களாக உள்ளனர்.<br />
இவ் வெளிநாட்டவர்களில் 1990-2008 காலப்பகுதியில் நோர்வே வந்தோரில், 24% மானவர்கள் [[அகதி]]களாக வந்து தஞ்சம் கோரியவர்களாகவும், 24% மானோர் [[தொழில்]]புரியவும், 11%மானோர் [[கல்வி]] கற்பதற்காகவும், 23%மானோர் ஏற்கனவே அங்கு வாழும் [[குடும்பம்|குடும்ப]] உறுப்பினருடன் இணைவதற்காகவும், 17%மானோர் குடும்பத்தை நிறுவவுமாக நோர்வே வந்தவர்களாக இருக்கின்றனர்[http://www.ssb.no/english/subjects/00/00/10/innvandring_en/fig5-grunn-en.gif].
"https://ta.wikipedia.org/wiki/நோர்வே" இலிருந்து மீள்விக்கப்பட்டது