நெல்லியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
{{unreferenced}}
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் =நெல்லியடி
வரி 24 ⟶ 23:
| பின்குறிப்புகள் =
}}
'''நெல்லியடி''' (Nelliady) [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்]] மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊராகும். [[கரவெட்டி]] கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இவ்வூர் [[வடமராட்சி]]ப் பகுதியில் வளர்ச்சியடைந்து வரும் வணிக மையமாகத் திகழ்கிறது.
 
'''நெல்லியடி''' [[இலங்கை]]யின் வடக்கில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். [[கரவெட்டி]] கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இது தற்போது [[வடமராட்சி]]ப் பகுதியில் புதிய ஒரு சேவை நிலையமாக உருவாகி வருகின்றது. நான்கு பிரதான வீதிகள் ([[பருத்தித்துறை]], [[கொடிகாமம்]], [[திக்கம்]], [[யாழ்ப்பாணம்]] செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியின் புராதன , மத்திய, துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் [[ஈழப்போர்|போர்ச்சூழல்]] மற்றும் சுனாமி[[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|ஆழிப்பேரலை]] அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய [[வணிகம்]] சார் நிறுவனங்கள் நெல்லியடியிலே அமைய வேண்டி ஏற்பட்டது. நெல்லியடியில் உள்ள [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்கல்லூரி|நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்]] முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது [[ஜூலை 5]], [[1987]] இல் [[மில்லர்|கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] [[கரும்புலிகள்]] அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.<ref>{{cite web | url=https://web.archive.org/web/20100613034723/http://www.southasiaanalysis.org//papers19/paper1873.html | title=SRI LANKA: LTTE AND THE CULT OF SUICIDE WARRIORS | accessdate=8 செப்டம்பர் 2018 | author=Col R Hariharan}}</ref>
 
=== இங்கு பிறந்த கலைஞர்கள்ஆளுமைகள் ===
* கந்தவனம் (ஐயா அண்ணன்) - பல்துறைக் கலைஞர்
* 'யமன்' வேலாயுதம் - கூத்து நடிகர்
* [[இளைய பத்மநாதன்]] - நவீன நாடகக் கலைஞர்
* [[நெல்லை க. பேரன்]] - எழுத்தாளர்
* [[பரா]] - குறுந்திரைப்பட இயக்குனர் (பிரான்ஸ்)
* [[யாழ்வாணன்]] - எழுத்தாளர்
* [[யாழ் சுதாகர்]] - பத்திரிகையாளர், ஒலிபரப்பாளர்
* [[நெல்லைஐயாத்துரை நடேசன்]], ஊடகவியலாளர்
 
== இங்குள்ள பாடசாலைகள் ==
[[நெல்லியடி மத்திய கல்லூரி]]
 
== ஆலயங்கள் ==
* நெல்லியடி முருகையன்கோயில்முருகையன் கோயில்
* நெல்லியடி காளி கோயில்<ref name="GT">{{cite web | url=http://www.geotamil.com/pathivukal/iyalviruthu_2007_sivapalu.htm | title=இயல்விருது 2006 ஒரு பார்வை! | accessdate=8 செப்டம்பர் 2018 | author=த.சிவபாலு}}</ref>
 
==மேற்கோள்கள்==
== வெளி இணைப்பு ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.nmmv.com/ நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்] {{ஆ}}
 
{{coor title dms|9|47|57.67|N|80|11|54.08|E|region:LK_type:landmark}}
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/நெல்லியடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது