திட்டமிட்ட பொருளாதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''திட்டமிட்ட பொருளாதாரம்''' என்பது, அரசே பொருளாதாரத்தை மேலாண்...
(வேறுபாடு ஏதுமில்லை)

12:00, 27 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

திட்டமிட்ட பொருளாதாரம் என்பது, அரசே பொருளாதாரத்தை மேலாண்மை செய்யும் ஒரு பொருளியல் முறை ஆகும். இவ்வாறான பொருளாதாரங்களில், பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளை அரசே கட்டுப்படுத்துவதுடன், வருமானப் பகிர்வு போன்ற எல்லா முக்கிய முடிவுகளையும் அரசே எடுக்கிறது. இது பொதுவுடைமை நாடுகளில் உள்ளதைப் போன்றது. திட்டமிடுபவர்கள் எப்பொருளை உற்பத்தி செய்யவேண்டும் எனத் தீர்மானித்து உற்பத்தி நிறுவனங்களை வழி நடத்துவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திட்டமிட்ட_பொருளாதாரம்&oldid=257429" இலிருந்து மீள்விக்கப்பட்டது