பேச்சு:யாழ்ப்பாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
 
:என்னுடைய கேள்விக்குப் பதில் அளிக்கமால், என்னைப் பற்றி குறைகூறுவதைவிட்டுவிட்டு, முறையான கலைக்களஞ்சியம் உருவாக்கத்தில் கவனம் செலுத்துவது நன்று. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 00:39, 8 செப்டம்பர் 2018 (UTC)
 
::{{ping|AntanO}} நூலக எரிப்பு தொடர்பான மேற்கோள்கள் சேர்த்திருக்கிறேன். இன்னும் தேவையென்றால் கூறுங்கள். மூலக் கட்டுரைக்கும் இணைப்புத் தந்திருக்கிறேன். யாழ்ப்பாணம் கட்டுரையில் சுருக்கமாகத் தான் எழுத முடியும். தென்னிலங்கை என்றால் அங்கு தமிழர்களும், சோனகர்களும் உள்ளார்கள் என்பது உண்மை. இதனால் குறிப்பிட்ட இனத்தைக் குறித்து மாற்றியிருக்கிறேன். இதைத்தான் நீங்கள் vague எனக் குறித்தீர்களா? குறிப்பாகச் சொன்னால் மேலும் திருத்த முடியும்.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 01:49, 8 செப்டம்பர் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:யாழ்ப்பாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யாழ்ப்பாணம்" page.