"இந்தியாவின் விடுதலை நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[File:Flaghappy.JPG|thumb|[[கூடலூர் (தேனி)|கூடலூர்]] என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலை நாள் விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.]]
[[File:இந்திய சுதந்திர தினம்.jpg|thumb|இந்திய சுதந்திர தினம்]]
'''இந்திய சுதந்திர தினம்''' அல்லது '''இந்திய விடுதலை நாள்''' ஒவ்வோர் ஆண்டும் [[ஆகஸ்ட் 15]] ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் [[பிரித்தானியப் பேரரசு|பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து]] விடுதலை அடைந்து தனி [[இந்திய ஒன்றியம்|சுதந்திரவிடுதலை நாடானதை]] குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் [[இந்திய தேசியக் கொடி|தேசியக்கொடி]] ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.<ref>PTI (15 August 2013). [http://www.thehindu.com/news/national/manmohan-first-pm-outside-nehrugandhi-clan-to-hoist-flag-for-10th-time/article5025367.ece "Manmohan first PM outside Nehru-Gandhi clan to hoist flag for 10th time"]. ''[[The Hindu]]''. Retrieved 30 August 2013.</ref>
இந்த நாளில் [[இந்தியப் பிரதமர்]] [[தில்லி]] [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையில்]] தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
10

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2574479" இருந்து மீள்விக்கப்பட்டது