வி. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வி. இராமசாமி''' (15, பிப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''வி. இராமசாமி''' (15, பிப்பிரவரி 1929) என்பவர் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்தவர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.சிறீவில்லிப்புத்துர் இந்து பள்ளியிலும், மதுரையில் அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னையில் சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். <ref name="profile">[[http://www.supremecourtofindia.nic.in/judges/bio/vramaswami.htm Profile of V. Ramaswami in Supreme Court of India website]]</ref>
 
இவர் மீது குற்றங்கள் சாற்றப்பட்டு இவரை உச்சநீதி மன்ற நீதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்கு உரிய விசாரணையும் நடவடிக்கைகளும் நடந்தன. நீதிபதி இராமசாமி 1989 அக்டொபர் 1989 முதல் 1994 பிப்பிரவரி 14 வரை உச்சநீதி மன்ற நிதிபதியாகப் பதவி வகித்தார்.
வரிசை 5:
==மேற்கோள்==
 
[[பகுப்பு:இந்திய உச்சநீதிஉச்ச மன்றநீதிமன்ற நீதிபதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது