அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Removed incorrect information.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அந்தாதி''' ( '''கடைமுதலி / ஈற்றுமுதலி''' )என்பது யாப்பியலில் ஒரு [[தொடை (இலக்கணம்)|தொடை]] வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் ''அந்தம்'', தொடக்கம் என்னும் பொருள்படும் ''ஆதி'' ஆகிய இரு [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதச்]] சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள [[எழுத்து (இலக்கணம்)|எழுத்து]], [[அசை (இலக்கணம்)|அசை]], [[சீர் (இலக்கணம்)|சீர்]], [[சொல்சொல்]] அல்லது [[அடி (இலக்கணம்)|அடி]] அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது [[அந்தாதித் தொடை|அந்தாதித் தொடை (கடைமுதலி/ஈற்றுமுதலித் தொடை)]] எனப்படும். அந்தாதி ([[அந்தாதித் தொடை|கடைமுதலி]] / ஈற்றுமுதலி ) அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது