"விளவங்கோடு வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,070 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
''' விளவங்கோடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] உள்ள நான்கு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[விளவங்கோடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 55 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.
 
==மக்கள்தொகை பரம்பல்==
இவ்வட்டத்தின் [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த [[மக்கள்தொகை]] 5,90,567 ஆகும். சராசரி [[எழுத்தறிவு]] 90.32% ஆகவும்; [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதமும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 11,958 மற்றும் 2,970 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/vilavancode-taluka-kanniyakumari-tamil-nadu-5881 Vilavancode Taluka Population]</ref>
==வருவாய் கிராமங்கள்==
{{refbegin|2}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2575083" இருந்து மீள்விக்கப்பட்டது