கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 125:
இம்மாவட்டம் [[நாகர்கோயில்]] மற்றும் [[பத்மநாபபுரம்]] எனும் இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], [[அகத்தீஸ்வரம் வட்டம்]], [[தோவாளை வட்டம்]], [[கல்குளம் வட்டம்]], [[விளவங்கோடு வட்டம்]] எனும் நான்கு [[வட்டம் (தாலுகா)|வருவாய் வட்டங்களைக்]] கொண்டுள்ளது. மேலும் இந்நான்கு வட்டங்கள் 18 [[உள்வட்டம்|வருவாய் பிர்காக்களும்]], 188 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டுள்ளது. <ref>[https://kanniyakumari.nic.in/revenue-administration/ கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref>
 
==உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்==
கன்னியாகுமரி மாவட்டம் நான்கு [[நகராட்சி]] மன்றங்களையும், 55 [[பேரூராட்சி]]களையும்<ref>[https://kanniyakumari.nic.in/localbodies/ Local Bodies of Kanyakumari District]</ref>, 9 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களையும்]], 55 [[பேரூராட்சி]]களையும், 90 [[கிராம ஊராட்சி]]களையும் கொண்டுள்ளது. <ref>http[https://www.kanyakumari.tnkanniyakumari.nic.in/tp.htmldevelopment/ Rural Bodies of Kanyakumari District]</ref>
 
===நகராட்சிகள்===
இம்மாவட்டத்தில் [[நாகர்கோயில் நகராட்சி]], குளச்சல் நகராட்சி, குழித்துறை நகராட்சி மற்றும் பத்மநாபபுரம் நகராட்சி என நான்கு நகராட்சி மன்றங்கள் உள்ளது.
 
===ஊராட்சி ஒன்றியங்கள்===
இம்மாவட்டம் [[அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம்|அகத்தீஸ்வரம்]]{{•}} [[கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்|கிள்ளியூர்]]{{•}} [[குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம்|குருந்தன்கோடு]]{{•}} [[மேல்புறம் ஊராட்சி ஒன்றியம்|மேல்புறம்]]{{•}} [[முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம்|முஞ்சிறை]]{{•}} [[தக்கலை ஊராட்சி ஒன்றியம்|தக்கலை]]{{•}} [[திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம்|திருவட்டாறு]]{{•}}[[தோவாளை ஊராட்சி ஒன்றியம்|தோவாளை]]{{•}} [[இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|இராஜாக்கமங்கலம்]] என ஒன்பது [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களைக்]] கொண்டுள்ளது.
 
===பேரூராட்சிகள்===
இம்மாவட்டம் [[அகத்தீஸ்வரம்]]{{•}} [[அஞ்சுகிராமம்]]{{•}} [[அருமனை]]{{•}} [[அழகப்பபுரம்]]{{•}} [[அழகியபாண்டியபுரம்]]{{•}} [[ஆத்தூர் (கன்னியாகுமரி)]]{{•}} [[ஆரல்வாய்மொழி]]{{•}} [[ஆளுர்]]{{•}} [[இடைக்கோடு]]{{•}} [[இரணியல்]]{{•}} [[உண்ணாமலைக் கடை]]{{•}} [[ஏழுதேசம்]]{{•}} [[கடையால்]]{{•}} [[கணபதிபுரம்]]{{•}} [[கன்னியாகுமரி (பேரூராட்சி)]]{{•}} [[கருங்கல் (ஊர்)|கருங்கல்]]{{•}} [[கப்பியறை]]{{•}} [[கல்லுக்கூட்டம்]]{{•}} [[களியக்காவிளை]]{{•}} [[கிள்ளியூர்]]{{•}} [[கீழ்க்குளம்]]{{•}} [[குமாரபுரம் ]]{{•}} [[குலசேகரபுரம்]]{{•}} [[கொட்டாரம் ]]{{•}} [[கொல்லங்கோடு]]{{•}} [[கோத்திநல்லூர்]]{{•}} [[சுசீந்திரம்]]{{•}} [[தாழக்குடி]]{{•}} [[திங்கள்நகர்]]{{•}} [[திருவட்டாறு]]{{•}} [[திருவிதாங்கோடு]]{{•}} [[திற்பரப்பு]]{{•}} [[தெங்கம்புதூர்]]{{•}} [[தென்தாமரைக்குளம்]]{{•}} [[தேரூர்]]{{•}} [[நல்லூர் (கன்னியாகுமரி)|நல்லூர்]]{{•}} [[நெய்யூர்]]{{•}} [[பழுகல்]]{{•}} [[பாகோடு]]{{•}} [[பாலப்பள்ளம்]]{{•}} [[புதுக்கடை]]{{•}} [[புத்தளம் (இந்தியா)|புத்தளம்]]{{•}} [[பூதப்பாண்டி]]{{•}} [[பொன்மணி]]{{•}} [[மணவாளக்குறிச்சி ]]{{•}} [[மண்டைக்காடு]]{{•}} [[மருங்கூர் ]]{{•}} [[முளகுமூடு]]{{•}} [[மைலாடி]]{{•}} [[விளவூர்]]{{•}} [[வெள்ளிமலை]]{{•}} [[வில்லுக்குறி]]{{•}} [[வேர்க்கிளம்பி]]{{•}} [[வாள்வைத்தான்கோட்டம்]]{{•}} [[ரீத்தாபுரம்]] என 55 [[பேரூராட்சி|பேரூராட்சிகளைக்]] கொண்டுள்ளது.
 
===ஊராட்சிகள்===
இம்மாவட்டம் [[அடைக்காகுழி ஊராட்சி]]{{•}} [[அயக்கோடு ஊராட்சி]]{{•}} [[அருமநல்லூர் ஊராட்சி]]{{•}} [[ஆத்திகாட்டுவிளை ஊராட்சி]]{{•}} [[ஆத்திவிளை ஊராட்சி]]{{•}} [[இரவிபுதூர் ஊராட்சி]]{{•}}[[இராமபுரம் ஊராட்சி]]{{•}} [[இராஜாக்கமங்கலம் ஊராட்சி]]{{•}} [[இறச்சகுளம் ஊராட்சி]] {{•}} [[இனையம் புத்தன்துறை ஊராட்சி]]{{•}} [[ஈசாந்திமங்கலம் ஊராட்சி]]{{•}}[[எள்ளுவிளை ஊராட்சி]]{{•}} [[ஏற்றகோடு ஊராட்சி]]{{•}} [[கக்கோட்டுதலை ஊராட்சி]]{{•}} [[கட்டிமாங்கோடு ஊராட்சி]]{{•}} [[கடுக்கரை ஊராட்சி]]{{•}} [[கண்ணனூர் ஊராட்சி]]{{•}} [[கணியாகுளம் ஊராட்சி]]{{•}} [[கரும்பாட்டூர் ஊராட்சி]]{{•}} [[கல்குறிச்சி ஊராட்சி]]{{•}} [[காட்டாத்துறை ஊராட்சி]]{{•}} [[காட்டுபுதூர் ஊராட்சி]]{{•}}[[குமரன்குடி ஊராட்சி]]{{•}} [[குருந்தன்கோடு ஊராட்சி]]{{•}} [[குலசேகரபுரம் ஊராட்சி]]{{•}} [[குளப்புறம் ஊராட்சி]]{{•}} [[கேசவன்புத்தன்துறை ஊராட்சி]]{{•}} [[கொல்லஞ்சி ஊராட்சி]]{{•}} [[கோவளம் ஊராட்சி]]{{•}} [[சகாயநகர் ஊராட்சி]]{{•}}[[சடையமங்கலம் ஊராட்சி]]{{•}}[[சுருளகோடு ஊராட்சி]]{{•}} [[சுவாமிதோப்பு ஊராட்சி]]{{•}} [[சூழால் ஊராட்சி]]{{•}} [[செண்பகராமன்புதூர் ஊராட்சி]]{{•}} [[செறுகோல் ஊராட்சி]]{{•}} [[சைமன்காலனி ஊராட்சி]]{{•}} [[ஞாலம் ஊராட்சி]]{{•}}[[தடிக்காரன்கோணம் ஊராட்சி]]{{•}} [[தர்மபுரம் ஊராட்சி]]{{•}} [[தலக்குளம் ஊராட்சி]]{{•}} [[திக்கணம்கோடு ஊராட்சி]]{{•}} [[திடல் ஊராட்சி]]{{•}} [[திப்பிரமலை ஊராட்சி]]{{•}} [[திருப்பதிசாரம் ஊராட்சி]]{{•}} [[தெரிசனங்கோப்பு ஊராட்சி]]{{•}} [[தெள்ளாந்தி ஊராட்சி]]{{•}} [[தென்கரை ஊராட்சி]]{{•}}[[தேரேகால்புதூர் ஊராட்சி]]{{•}} [[தேவிகோடு ஊராட்சி]]{{•}} [[தோவாளை ஊராட்சி]]{{•}} [[நட்டாலம் ஊராட்சி]]{{•}} [[நடைக்காவு ஊராட்சி]]{{•}} [[நுள்ளிவிளை ஊராட்சி]]{{•}}[[நெட்டாங்கோடு ஊராட்சி]] {{•}} [[பஞ்சலிங்கபுரம் ஊராட்சி]]{{•}}[[பள்ளம்துறை ஊராட்சி]]{{•}} [[பறக்கை ஊராட்சி]]{{•}} [[பாலாமோர் ஊராட்சி]]{{•}}[[பீமநகரி ஊராட்சி]]{{•}}[[புத்தேரி ஊராட்சி]]{{•}} [[புலியூர்சாலை ஊராட்சி]]{{•}} [[பேச்சிப்பாறை ஊராட்சி]] {{•}} [[பைங்குளம் ஊராட்சி]]{{•}} [[மகாராஜபுரம் ஊராட்சி]]{{•}} [[மங்காடு ஊராட்சி]]{{•}} [[மஞ்சாலுமூடு ஊராட்சி]]{{•}} [[மத்திகோடு ஊராட்சி]]{{•}} [[மருதங்கோடு ஊராட்சி]]{{•}} [[மருதூர்குறிச்சி ஊராட்சி]]{{•}} [[மலையடி ஊராட்சி]]{{•}}[[மாங்கோடு ஊராட்சி]]{{•}} [[மாதவலாயம் ஊராட்சி]]{{•}} [[மிடாலம் ஊராட்சி]]{{•}} [[முஞ்சிறை ஊராட்சி]]{{•}} [[முத்தலக்குறிச்சி ஊராட்சி]]{{•}} [[முழுக்கோடு ஊராட்சி]] {{•}} [[முள்ளங்கினாவிளை ஊராட்சி]]{{•}} [[மெதுகும்மல் ஊராட்சி]] {{•}}[[மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி]]{{•}}[[மேலசங்கரன்குழி ஊராட்சி]] {{•}}[[லீபுரம் ஊராட்சி]] {{•}}[[வடக்கு தாமரைகுளம் ஊராட்சி]]{{•}}[[வன்னியூர் ஊராட்சி]] {{•}}[[வாவறை ஊராட்சி]] {{•}}[[விளவங்கோடு ஊராட்சி]]{{•}} [[விளாத்துறை ஊராட்சி]]{{•}} [[வெள்ளாங்கோடு ஊராட்சி]]{{•}}[[வெள்ளிச்சந்தை ஊராட்சி]] என 90 [[ஊராட்சி|ஊராட்சி மன்றங்களைக்]] கொண்டுள்ளது.
 
==மக்கள் தொகையியல்==
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது