"குரவில் தமிழ் வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

808 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''குரவில் தமிழ் வித்தியாலயம்''' இலங்கையில் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டர் கல்லிலிருந்து (A35) தெற்குத்திசையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையாகும். இங்கு தரம் 1 இலிருந்து தரம் 11 வரை மாணவர்கள் பயில்கின்றனர். [[2018]] ஆம் ஆண்டு வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ ஆண்டியையா - புவனேஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இப்பாடசாலைக்கான ஒரு திறன் வகுப்பறை அமைத்துக்கொடுக்கப்பட்டது.
 
==வரலாறு==
இப்பாடசாலை 1997 இல் 10 மாணவர்களுடனும் 2 தொண்டர் ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு முந்நூறு வரையிலான மாணவர்களுடன் வளர்ச்சி கண்டது.
 
==அதிபர்கள்==
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2575255" இருந்து மீள்விக்கப்பட்டது