22,959
தொகுப்புகள்
சி (removed Category:நீர்நிலைகள் using HotCat) |
சி (→பயன்பாடுகள்) |
||
== பயன்பாடுகள் ==
[[File:Treatment pond r1-ta.svg|140px|{{PAGENAME}}|thumb|right]]
குளங்கள் முதன்முதலில் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்த பட்டது. ஆனால் தற்போது குளத்து நீர் குடிநீராக பயன்படுத்தபடுவதில்லை. விவசாயத்திற்குக் குறைந்த அளவிலும், குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெருமளவிலும் பயன்படுத்தபடுகிறது. குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரும் உள்ளனர். இவ்வாறு குளத்தில் பிடிக்கப்படும் மீன்கள் நன்னீர் மீன்கள் என அழைக்கப்படும். அவை கடல் மீன்கள் போன்று உப்பு உருசி இருக்காது.
|