23,457
தொகுப்புகள்
(*திருத்தம்*) |
(பக்க இணைப்புப் பரிந்துரை நீக்கம்) |
||
ஒரு '''சிதறல் பார்வை''' அல்லது '''உருப்பிறழ்ச்சி''' (''Astigmatism (optical systems)'') கொண்ட [[ஒளியியல்]] அமைப்பில், வெவ்வேறான [[குவியம்|குவியங்களைக்]] கொண்ட கதிர்கள் இரு செங்குத்துத் தளங்களில் பரவுகிறது. [[சிலுவை]] வடிவை உருவாக்க, உருப்பிறழ்ச்சியுடைய ஒளியியல் அமைப்புப் பயன்படுத்தப்படும்போது, கிடைக்கின்ற சிலுவையின் செங்குத்துக்கோடுகளும் கிடைமட்டக்கோடுகளும் இரு வெவ்வேறான தூரத்தில், கூரிய குவியத்தில் இருக்கும்.
|