ஆலங்குடி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
''' ஆலங்குடி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள 12 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://pudukkottai.nic.in/revenue-villages-in-alangudi-taluk/ புதுக்கோட்டை மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆலங்குடி]] நகரம் உள்ளது.
 
இந்த வட்டத்தின் கீழ் வல்லநாடு, கீரமங்கலம், வெண்ணவால்குடி மற்றும் ஆலங்குடி என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 73 [[வருவாய் வருவாய்கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://pudukkottai.nic.in/revenue-villages-in-alangudi-taluk/ ஆலங்குடி வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆலங்குடி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது