மூன்று அடிப்பறக் கோடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Triple Bottom Line graphic.jpg|thumb|375px|மூன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 11:
1987 ஆம் ஆண்டுவாக்கில் [[ஐ.நா]] அமைத்த பிரிண்ட்டவுண்ட் ஆணையத்தால் நிலையான வளர்ச்சி குறித்த வரையறை நிர்ணயிக்கப்பட்டது. மூன்று அடிப்பறக் கோடுகள் கணக்கியலில் பாரம்பரிய அறிக்கைகான கட்டமைப்பு கூடுதலாக சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் செயல்திறன் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு விரிவுபடுத்துகிறது.
 
1981 ஆம் ஆண்டில், ஃப்ரீர் பிரெக்லி முதன்முதலில் 'சமூக தணிக்கை - கூட்டுறவு பணிக்கான ஒரு மேலாண்மை கருவி ' என்ற கட்டுரையில் மூன்று அடிப்பறக் கோடுகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்த கட்டுரையில், ஒரு நிறுவனத்தின் செயல்திறன் அறிக்கையில், நிதித்துறை செயல்பாடு, சமூக வளம் உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகிய மூன்றையும் அளவீடு செய்து அதன் அடிப்படையில் அறிக்கை செய்ய வேண்டும் என்று அவர் வாதிட்டார். மூன்று அடிப்பறக் கோடுகள் என்ற சொற்றொடரை ஜான் எல்கிங்டன் 1997 ஆம் ஆண்டு வெளியிட்ட Cannibals with Forks என்ற புத்தகத்தில், 21 ஆம் நூற்றாண்டின் வணிகத்தில் மூன்று அடிப்பறக் கோடுகளின் பயன்பாடு பற்றுகுறித்து முழுமையாக வெளிப்படுத்திருப்பார்வெளிப்படுத்தியிருப்பார். மூன்று அடிப்பறக் கோடுகள் பற்றிய கொள்கைகளை விளம்பரப்படுத்துதலுக்கான குழு 1998 ஆண்டில் ராபர்ட் ஜே. ரூபின்ஸ்டீன் என்பவரால் நிறுவப்பட்டது.
 
பெருநிறுவனங்கள், தங்கள் முயற்சிகள் குறித்து அறிக்கை அளவீடு செய்ய "பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR)" மூலம் பின்வருமாறு தங்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தலாம்:
"https://ta.wikipedia.org/wiki/மூன்று_அடிப்பறக்_கோடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது