தெய்மொசு (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Deimos-MRO.jpg|150px|thumb|right|தெய்மொசு (துணைக்கோள்)]]
'''தேய்மொஸ் துணைக்கோள்''' ஆனது [[செவ்வாய் (கோள்)|செவ்வாயின்]] இரு [[துணைக்கோள்|துணைக்கோள்களில்]] செவ்வாய்க் கோளுக்கு சற்று தொலைவில் உள்ளதும் மிகச் சிறியதுமான துணைக்கோளாகும்<ref name=Blunck>{{cite book |last= Blunck |first=Jürgen |title= Solar System Moons: Discovery and Mythology |year=2009 |publisher=[[Springer Science+Business Media|Springer]] |isbn=978-3-540-68852-5 |page=5|chapter=The Satellites of Mars; Discovering and Naming the Satellites|quote= |ref=}}</ref>. செவ்வாயின் மற்றைய துணைக்கோளான போபொஸ் தெய்மொசை விட 1.79787 மடங்கு நிறை கூடியது. இது 12 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1877 இல் ''ஆசப் ஹால்'' என்பவரால் கண்டறியப்பட்டது. இதன் விஞ்ஞான ரீதியான பெயர் ''செவ்வாய் 2'' (Mars II) என்பதாகும். இதன் விடுபடுதிசை வேகம் 5.556[[மீற்றர்|m/s]] ஆகும். இதன் நிறை 1.4762×1015 [[கிலோகிராம்]]கள் (24.7179) புவித் திணிவுகள் ஆகும்.
 
==இவற்றையும் பார்கக==
"https://ta.wikipedia.org/wiki/தெய்மொசு_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது