"கறுப்புக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

225 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சிலர் காபாவைச் சுற்றி வலம் (தவாப்) வரும் போது வெறுமனே சுற்று எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு சிறந்த அடையாளக் கல்லாக இதைக் கருதினர்.
 
== இஸ்லாமிய கருத்து மற்றும் அடையாளங்கள் ==
இஸ்லாமியப் பாரம்பரியத்தில் கருப்புக்கல் சுவனத்தில் இருந்து பூமியில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இது பூமியில் அமைக்கப்பட்ட மஸ்ஜித்களில் முதன்மையானதாகும். முஸ்லிம்கள் அந்தக்கல்லை முதலில் தூய மற்றும் திகைப்பூட்டும் வெள்ளை கல்லாக கண்டனர். பின்னர் தொடர்ந்து தொடப்பட்டதால் அந்தக் கல் கருப்பாக மாறிவிட்டது.
 
இரண்டாவது கலீஃபாவான உமர் இப்னு அல் கத்தாப் (கிபி 580–644) 'ஹஜருல் அஸ்வத்' எனும் இந்தக் கருப்புக் கல்லின் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு "நீ யாருக்கும் தீமையோ நன்மையோ அளிக்க முடியாத வெறும் ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன். முஹம்மது நபி அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் கண்டிருக்கவில்லை என்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்" என்றார்.
இது பூமியில் அமைக்கப்பட்ட மஸ்ஜித்களில் முதன்மையானதாகும். முஸ்லிம்கள் அந்தக்கல்லை முதலில் தூய மற்றும் திகைப்பூட்டும் வெள்ளை கல்லாக கண்டனர். பின்னர் தொடர்ந்து தொடப்பட்டதால் அந்தக் கல் கருப்பாக மாறிவிட்டது.
 
இரண்டாவது கலீஃபாவான உமர் இப்னு அல் கத்தாப் (கிபி 580–644) 'ஹஜருல் அஸ்வத்' எனும் இந்தக் கருப்புக் கல்லின் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு "நீ யாருக்கும் தீமையோ நன்மையோ அளிக்க முடியாத வெறும் ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன். முஹம்மது நபி அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் கண்டிருக்கவில்லை என்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்" என்றார்.
 
சமீப காலங்களில் பல மொழியியலாளர்கள் கருப்புக்கல் பற்றி பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
 
== அறிவியற் தோற்றம் ==
54,931

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2576419" இருந்து மீள்விக்கப்பட்டது