விநாயக சதுர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
No edit summary
வரிசை 26:
== வரலாறு ==
 
இவ்விழா மராட்டிய மன்னன் [[சத்திரபதிசிவாஜி (பேரரசர்)|சத்ரபதி சிவாஜி]] ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. {{ஆதாரம் தேவை}}அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் [[பீஷ்வாக்கள்]] ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது.{{ஆதாரம் தேவை}} பிறகு அது [[மகாராஷ்டிரா]] மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான [[பாலகங்காதர திலகர்]] இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.{{ஆதாரம் தேவை}} அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விநாயக_சதுர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது