நீலகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 30:
|- style="vertical-align: top;"
| '''[[தமிழக_நகராட்சிகள்|நகராட்சிகள்]]'''
| style="white-space: nowrap;" | 24
|- style="vertical-align: top;"
| '''[[பேரூராட்சி|பேரூராட்சிகள்]]'''
வரிசை 45:
|- style="vertical-align: top;"
| '''இணையதளம்'''
| style="white-space: nowrap;" |httphttps://nilgiris.nic.in/<br> http://tnmaps.tn.nic.in/district.php
|- style="vertical-align: top;"
| colspan=2 |
வரிசை 75:
2011-ல் நகரத்தில் 2,99,06 மக்களும், கிராமத்தில் 4,36,010 மக்களும் உள்ளன்ர். நீலகிரி மாவட்டத்தில்தான் ஆண் - பெண் விகிதம் 1000 - 1041 என்ற வீதத்தில் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. கிராமப் புறங்களின் மக்கள் தொகையில் 1000 - 1055 என்ற வீதத்தில் முதல் இடத்தில் உள்ளது. கல்வியறிவில் நீலகிரி, மாநிலத்திலேயே நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 287 பேர் உள்ளனர். நீலகிரியில் பேசும் மொழிகளில் தமிழ், படுகு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழி இனத்தவர்களும் வசிக்கின்றனர். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பவர்கள்.
இம்மாவட்டத்தில் பல பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். [[தோடர்]] இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் தவிர [[பணியர்]]கள், [[குறும்பர்]], [[பெட்ட குறும்பர்]], [[கசவர்]] ஆகியோரும் உள்ளனர். [[கோத்தகிரி]]ப் பகுதிகளில் [[கோத்தர்]] எனும் பழங்குடியினர் வாழ்கின்றனர். இருளர்கள் கீழ்பில்லூர் பகுதியில் வாழ்கிறார்கள்.
==மாவட்ட நிர்வாகம்==
 
=== மாவட்ட வருவாய் வட்டங்கள்நிர்வாகம்===
இம்மாவட்டம் 3 [[உதகமண்டலம்]], [[குன்னூர்]], [[கூடலூர்]] என 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 6 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 15 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 88 [[வருவாய் கிராமங்களும்]] கொண்டது.<ref>[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ நீலகிரி மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref>
====வருவாய் மாவட்டகள்====
#[[உதகமண்டலம் வட்டம்]]
#[[குந்தா வட்டம்]]
வரி 84 ⟶ 86:
#[[கோத்தகிரி வட்டம்]]
 
==உள்ளாட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்நிர்வாகம்==
இம்மாவட்டத்தில் 4 [[நகராட்சி]]களும், 11 [[பேரூராட்சி]]களும், 4 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியகளும்]]<ref>[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/local-bodies/ நீலகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்]</ref>, 35 [[கிராம ஊராட்சி]]களும்<ref>[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/development/ நீலகிரி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்]</ref> உள்ளது.
 
===நகராட்சிகள்===
# [[உதகமண்டலம்]] நகராட்சி
# [[கூடலூர்]] நகராட்சி
# [[குன்னூர்]] நகராட்சி
# [[நெல்லியாளம்]] நகராட்சி<ref>[http://123.63.242.116/nelliyalam/about_municipality.html நெல்லியாளம் நகராட்சி]</ref>
 
===ஊராட்சி ஒன்றியங்கள்===
# [[உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம்]]
# [[கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்]]
# [[குன்னூர் ஊராட்சி ஒன்றியம்]]
# [[கூடலூர் ஊராட்சி ஒன்றியம்]]
 
==நகராட்சிகள்==
# உதகமண்டலம் நகராட்சி
# கூடலூர் நகராட்சி
 
==மாவட்டத்திலுள்ள அருவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது