ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Administrative structure of India.svg|thumb|இந்திய நிர்வாக அமைப்பில் ஊராட்சி ஒன்றியம் (அடர் நீல நிறம்)]]
'''பஞ்சாயத்து ஒன்றியம்''' அல்லது '''ஊராட்சி ஒன்றியம்''' (Panchayat Union or Block Development Office), [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின் படிசட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.<ref>[http://www.tnrd.gov.in/pract/pract_draft.pdf Tamil Nadu Panchayats Act, 1994 [Tamil Nadu Act 21 of 1994] (Updated upto 20/06/2008)]</ref>
 
தமிழ்நாட்டில் 385 பஞ்சாயத்துஊராட்சி ஒன்றியங்கள்ஒன்றியங்களும், 1254 [[கிராம ஊராட்சி]]களும் உள்ளது. <ref>http{https://www.tntnrd.gov.in/govt_aboutTNaboutus.html</ref> <ref>http://tnmaps.tn.nic.in/default.php?at_a_glance.php Rural Development and Panchayat Raj Department]</ref> அவற்றுள் [[நீலகிரி மாவட்டம்]] குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், [[விழுப்புரம் மாவட்டம்]] அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.<ref>[http://www.tnrd.gov.in/databases/Villages.pdf List of Panchayat Unions and Village Panchayats in Tamil Nadu]</ref> சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 13 பஞ்சாயத்து ஒன்றியங்கள் வீதம் உள்ளது.
 
ஊராட்சி ஒன்றியங்கள் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்|வட்டார வளர்ச்சி அலுவலர்]] தலைமையிலான ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர்கள், கணக்காளர்கள், உதவியாளர்கள் போன்ற அரசு அலுவலர், ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவார்.
 
ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்ஒன்றியங்கள் [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]<ref>[http://www.tn.gov.in/rti/proactive/rural/handbook_RD_PR.pdf Rural Development and Panchayat Raj Department]</ref>, [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]] மற்றும் [[மாவட்ட ஆட்சித் தலைவர்|மாவட்ட ஆட்சித் தலைவரின்]] வழிகாட்டுதல்களின் படி இயங்குகிறது.<ref>[http://www.tnrd.gov.in/panchayatraj_inst/panchayat_union_council.html Panchayat Union Council]</ref>
 
==ஊராட்சி ஒன்றியக் குழுவின் அமைப்பு==
[[தமிழககிராம ஊராட்சி மன்றங்கள்||ஊராட்சி மன்றங்கள்]] வாரியாக ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
[[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] வாரியாக ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
==நிர்வாகம்==
ஊராட்சி ஒன்றியத்தின் அன்றாட நிர்வாகம், '''[[வட்டார வளர்ச்சி அலுவர்அலுவலகம|வட்டார வளர்ச்சி அலுவலர்]]''' தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (இயக்குதல்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்குகள்), பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர், சமூகக் கல்வி மற்றும் மக்கள் தொடர்பு விரிவாக்க அலுவலர், மேலாளர், அலுவலக கண்காணிப்பாளர், கணக்காளர் மற்றும் கிராம நல அலுவலர்களால் இயங்கும் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்|வட்டார வளர்ச்சி அலுவலகத்தால்]] நிர்வாகிக்கப்படுகிறது.<ref>http://www.tnrd.gov.in/Establishment/linkfiles/go_rd_587_84_pg025.pdf Tamil Nadu Panchayat Development Sub-ordinate Service]</ref>
 
==பணிகள்==
வரிசை 42:
==இதனையும் காண்க==
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]
* [[கிராம ஊராட்சி]]
* [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]]
* [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]]
* [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]
* [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|பஞ்சாயத்து ராஜ்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]]
* [[தமிழக ஊராட்சி மன்றங்கள்]]
 
வரிசை 56:
* [https://books.google.co.in/books?id=5_RawiRtlo8C&pg=PA365&lpg=PA365&dq=panchayat+union+village+welfare+officer,+tamilnadu&source=bl&ots=3GGx2qQdcu&sig=IU2Cijzqp37WYMSIZlG6qwZ7rMw&hl=en&sa=X&ved=0ahUKEwibw8Oqo6LKAhWUTo4KHTxpDzEQ6AEINDAE#v=onepage&q=panchayat%20union%20village%20welfare%20officer%2C%20tamilnadu&f=false A HAND BOOK FOR PANCHAYATI RAJ (TAMILNADU)]
* [http://www.noolulagam.com/product/?pid=520#details ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்/நூல்] {{த}}
* [https://fincomindia.nic.in/writereaddata/html_en_files/oldcommission_html/predocs/speech/shikha%20jha.pdf Panchayats – Functions, Responsibilities and Resources]
 
 
[[பகுப்பு: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது