வா. சத்தியபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

269 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (Gowtham Sampath பக்கம் வி. சத்தியபாமா என்பதை வா. சத்தியபாமா என்பதற்கு நகர்த்தினார்)
|nationality=[[இந்தியர்]]
}}
'''வா. சத்தியபாமா''' (பிறப்பு: 22 மார்ச், 1972) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட [[நாடாளுமன்ற உறுப்பினர்|பாராளுமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்ற கழக]] வேட்பாளராக [[திருப்பூர் மக்களவைத் தொகுதி|திருப்பூர்]] தொகுதியில் இருந்து, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://eciresults.nic.in/ConstituencywiseS2218.htm?ac=18|title=GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014|publisher=ELECTION COMMISSION OF INDIA|accessdate=22 May 2014}}</ref>
 
== ஆதாரங்கள் ==
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:1972 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2577086" இருந்து மீள்விக்கப்பட்டது