கல்லட்டி அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kalhatti_Falls,_Ooty.jpg" நீக்கம், அப்படிமத்தை Alan பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:CO
No edit summary
வரிசை 3:
==அமைவிடம்==
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கல்லட்டி நீர் வீழ்ச்சியும் ஒன்று. உதகையிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் கல்லட்டி மலைப்பாதையில் அமைந்துள்ளது இந்த நீர் வீழ்ச்சி.<ref name=a>{{cite web|url=http://www.nilgiris.tn.gov.in/OOTY.HTM|title=OOTY / UDHAGAI / UDHAGAMANDALAM / OOTACAMUND|publisher=nilgiris.tn.gov.in|accessdate=2011-09-23}}</ref><ref name=TN>{{cite web|url=http://www.tamilnadutourism.org/HillStation/TNHillStations/HS_Ooty10.aspx?catid=030102P03|title=Amazing Kalhatty Waterfalls|publisher=tamilnadutourism.org|accessdate=2011-09-23}}</ref><ref name=b>{{cite web|url=http://www.ooty.ind.in/ooty_falls_lakes_view_points.php|title=Kalhatty water falls|publisher=ooty.ind.in|accessdate=2011-09-23}}</ref><ref>{{cite web|url=http://www.smartcabs.org/ooty_falls.html|title=Kalhatty water falls|publisher=smartcabs.org|accessdate=2011-09-23}}</ref><ref name=c>{{cite web|url=http://www.amudhasurabi.com/tour/OOTY/kalhattifalls.html|title=Kalhatty water falls|publisher=amudhasurabi.com|accessdate=2011-09-23}}</ref><ref name=d>{{cite web|url=http://www.a1tamilnadu.com/Kalhatty-Waterfalls-/104/|title=Kalhatty water falls|publisher=tamilnadu.com|accessdate=2011-09-23}}</ref><ref name=e>{{cite web|url=http://www.photography-edu.com/2009/05/amazing-kalhatty-waterfalls.html|title=Amazing Kalhatty Waterfalls|publisher=photography-edu.com|accessdate=2011-09-23}}</ref>
 
நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்க்கும்.முதுமலை மற்றும் மசினகுடி பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு சென்று இளைப்பாறுவது மட்டுமின்றி, புகைப்படங்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கல்லட்டி_அருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது