திருநெல்வேலி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
''' திருநெல்வேலி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள 16 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]</ref> இந்த வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[திருநெல்வேலி]]யில் உள்ளது.
 
இந்த வட்டத்தின் கீழ் மாதவக்குறிச்சி, கங்கைகொண்டான், நாராணம்மாள்புரம் திருநெல்வேலி என 4 [[உள்வட்டம்|குறுவட்டகளும்]], 62 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062062.pdf thirunelveli taluk திருநெல்வேலி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது