இராஜீவ் காந்தி படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விசாரணை: *திருத்தம்*
வரிசை 42:
 
== விசாரணை ==
விசாரணை பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா) கீழ் நடத்தப்பட்டது. [[சென்னை|சென்னையில்]] நியமிக்கப்பட்ட தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை அளித்தது.இது இந்தியாவில் ஒரு புயலை உருவாக்கியது. சட்ட வல்லுனர்கள் திகைத்தனர்<ref>[http://www.expressindia.com/ie/daily/19980130/03050184.html Legal luminaries divided on death verdict in Rajiv assassination case<!-- Bot generated title -->]</ref> .மனித உரிமைகள் குழுக்கள் இவ்விசாரணை நியாயமான விசாரணையின் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என கண்டனம் தெரிவித்தன<ref>[https://www.wsws.org/articles/2000/may2000/rjv-m01.shtml Despite the lack of a fair trial Indian governor gives green light for executions over Rajiv Gandhi assassination<!-- Bot generated title -->]</ref><ref>[http://web.archive.org/web/20030826164916/http://web.amnesty.org/library/Index/ENGASA200222000?open&of=ENG-IND India: The Prevention of Terrorism Bill. Past abuses revisited | Amnesty International<!-- Bot generated title -->]</ref>. ராஜீவ் காந்தி வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான தீர்ப்புக்கு ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. ஆனால் பின்னர் அவை வற்புறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்<ref>[http://cbi.nic.in/Judgements/wadwa.htm ]{{dead link|date=October 2011}}</ref>. உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பின் நான்கு பேருக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
 
முருகன், [[பேரறிவாளன்]], சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் [[சோனியா காந்தி]]யின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஆகத்து 2011 அன்று [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரால்]] மறுக்கப்பட்டன. இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்களது தூக்குதண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9, 2011 நாள் குறிக்கப்பட்டுள்ளதுகுறிக்கப்பட்டது.இந்தண்டனையை இந்தத் தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனநடத்தின. ஆகஸ்ட் 30 , 2011 இல் [[சென்னை உயர்நீதிமன்றம்]] இம்மூவரின் தூக்கு தண்டனையை எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
ராஜீவ் கொலை குற்றவாளிகளின் தூக்குதண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் [[ப. சதாசிவம்]], ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் கொண்ட அமர்வு பிப்ரவரி 18ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.<ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=80129 ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து ]</ref> மேலும், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்ர்அறிவித்தார்.<ref>http://news.vikatan.com/article.php?module=news&aid=24735</ref>
 
== நினைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/இராஜீவ்_காந்தி_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது