கந்தர்வர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
வரிசை 1:
[[File:Apsara Gandharva Dancer Pedestal Tra Kieu.jpg|thumb|கந்தர்வர்வனுடன் ஒரு [[அரம்பையர்கள்|அரம்பை]], 10ஆம் நூற்றாண்டு சிற்பம், [[வியட்நாம்]]]]
 
'''கந்தர்வர்கள்''' என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினான்கு கணங்களில் ஒரு இனக்குழுவாவர்.
 
இவர்கள் கந்தவர் லோகத்தில் வசிக்கின்றார்கள்.
 
இவர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள்.<ref>http://www.dinamalar.com/News_Detail.asp?Id=223689</ref> இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சித்தரம், நடனம், இசை போன்ற கலைகள் கந்தர்வ வேதம் என்று அழைக்கப்பெற இவர்களே காரணமாகும். <ref>http://www.kamakoti.org/tamil/part1kural78.htm</ref> [[அரம்பையர்கள்]], கந்தவர்களுடன் ஆடல் பாடல்களில் ஈடுபடுவர்.
 
==காண்க==
வரிசை 12:
* [[தேவ உலகம்]]
* [[கணங்கள்]]
 
 
==ஆதாரம்==
வரி 24 ⟶ 23:
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து புராணகால உயிரினங்கள்]]
[[பகுப்பு:புராணக்இந்து கதைமாந்தர்தொன்மவியல் மாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/கந்தர்வர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது